புதன், 24 மே, 2017

திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் 12ம் தேதி கனிமொழி பிறந்த நாளன்று கருணாநிதியிடம் ஆசிபெறும் புகைப்படம் வெளியிடப்பட்டது. முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் கருணாநிதி வீட்டிலேயே ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வருகிறார். தினகரன்

கருத்துகள் இல்லை: