விஞ்ஞானிகள் ஆய்வில் கடலுக்கு அடியில் பிரமாண்டமான
நகரம் பெர்முடா முக்கோணம் பகுதியில் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்து
உள்ளனர். அந்த பண்டைய நகரத்தில் பல ஸ்பினகஸ் சிலைகளும், மாபெரும்
பிரமிடுகளும் மற்றும் பலவேறு கட்டிடங்களும் இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.
கியூபா கடலுக்கு அடியில் உள்ள இந்த நகரம் கடல்
மட்டத்தின் உயர்ந்ததால் அழிந்த நகரமாகும். அந்த நிலப்பகுதியும் கடலுக்கு
அடியில் மூழ்கி உள்ளது என்று கூறப்படுகிறது dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக