வெள்ளி, 21 டிசம்பர், 2012

குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்களா? Delhi rape பாதிக்கப்பட்ட பெண்

Have they been caught’, asks gang-rape victim


Young girls holding placards during a protest against Delhi rape case, in Lucknow on Thursday.
 டெல்லி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஓரளவு சுய நினைவுடன் தான் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.முச்சுக்குழாய் வழியாக சுவாசிப்பதால் தற்போது பேசமுடியாமல் உள்ளார். ஆனாலும் சைகைகளாலும் எழுத்து மூலமும் தொடர்பு கொள்கிறார். அவரின் தன்னம்பிக்கையும் உறுதியும் அதிக அளவில் இருப்பது நல்ல செய்தி. குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்களா? என்று உறவினர்களிடம் வினவினார். மீடியாக்களின் பார்வையில் தான் உள்ளதை அவர் உணர்ந்தே உள்ளார் .
"Have they been caught?" This is what the young student, who was gangraped and brutally assaulted in a moving bus on Sunday night, asked her family members on Thursday when they met her in Safdurjung hospital where she is undergoing treatment. Sources said the 23-year-old girl,
who remained critical but stable, cannot speak as she has a tube in her mouth and communicates by writing on paper. "She is aware that the media has taken up the case. The girl asked her family whether the accused have been caught," they said.
Sources said her family is thankful to the media but at the same time does not want their privacy intruded.
On Wednesday, she had spoken to her mother and said, "I want to live".
Having undergone a surgery to remove her gangrenous intestine, doctors said the girl passed an "uneventful night" and is "stable, alert and conscious".

கருத்துகள் இல்லை: