திருச்சியில் பரபரப்பு மரணம்
திருச்சி திருவெறும்பூர் இல் காவல்நிலையத்தில் தாய், மகன் தற்கொலை??? அப்படிங்களா ? செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தங்கை நகை திருட்டு
தொடர்பாக அரியலூர் ராணி, மகன் ஆனந்பாபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை
மேற்கொண்டனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் அவமானம்
தாங்காமல் இருவரும் காவல்நிலையத்திற்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டனர்.
சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம்
அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக