இந்நிலையில் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பின்னப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமான் மீது புகார் செய்யப்போகிறவர் நடிகை பூஜா என்று கூறப்படுகிறது. தம்பி படத்தில் நடித்தபோது சீமானுக்கும் - பூஜாவுக்கும் இடையே டைரக்டர் - ஹீரோயின் என்கிற ரீதியில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து சீமான் ஒரு குணக்கேடர் என்று பூஜாவை புகார் சொல்ல வைக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவலும், ஏற்கனவே எழுத்துப்பூர்வமான புகார் பூஜாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று ஒரு தகவலும் தெரிவிக்கின்றன. நடிகை பூஜா இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் சீமான் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
செவ்வாய், 7 ஜூன், 2011
பூஜா! சீமானுக்கு மேலும் சிக்கல்!!புகார் சொல்லப் போகிறார்
இந்நிலையில் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பின்னப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமான் மீது புகார் செய்யப்போகிறவர் நடிகை பூஜா என்று கூறப்படுகிறது. தம்பி படத்தில் நடித்தபோது சீமானுக்கும் - பூஜாவுக்கும் இடையே டைரக்டர் - ஹீரோயின் என்கிற ரீதியில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து சீமான் ஒரு குணக்கேடர் என்று பூஜாவை புகார் சொல்ல வைக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவலும், ஏற்கனவே எழுத்துப்பூர்வமான புகார் பூஜாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று ஒரு தகவலும் தெரிவிக்கின்றன. நடிகை பூஜா இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் சீமான் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக