செவ்வாய், 6 ஜனவரி, 2026

குடியிருக்கும் வீட்டை கொழுத்தி குளிர் காயும் தமிழக காங்கிரஸ்

 Uma Pa Se  :  சொந்த அண்ணன் அழகிரியையே arms distance ல் வைக்க முடிந்த ஸ்டாலினால், 
நிச்சயமாக நட்புணர்வினால் brother என்று சொல்லும் Rahul Gandhi யை arms distance ல் அல்லது தாராளமா எங்க போக பிடிச்சிருக்கோ அங்க நல்லா இருங்க என்று அனுப்பி வைக்க இயலும். இயலவும் வேண்டும்.
குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பார்கள்.
அவ்வாறான குட்டிகள் தான் மாணிக்க தாகூர், இந்த பிரவீன் சக்கரவர்த்தி வகையறா எல்லாம். அவர்களுக்கான கண்டனங்களோ எதிர்வினையோ Congress high command கொடுத்த பாடில்லை. 
இத்தனைக்கும் எவ்வித blackmail politcsக்கும் இடம் கொடுக்காத ஆள் தான் மு.க ஸ்டாலின். அப்படி இருக்கையில் போயும் போயும் உத்திரபிரதேசம் உத்தம தேசம் என்று மண்டிபோட்டு மானசீகமாய் தொழும் ஆட்களுக்கு கூட்டணிமேல் மரியாதை எல்லாம் இருக்க வாய்ப்பில்லை.
இத்தனைக்கும் இவர்தான் கரூர் விவகாரத்தில் Hotline போட்டு விஜயை ராகுல் காந்தியிடம் பேச வைத்தவர் என்று பில்ட் அப் எல்லாம் கொடுத்தார்கள். அவ்வாறன ஆள் தான் இந்த உத்திரபிரதேசம் வாழ்க என்கிறார். 


இதை திமுக ஒவ்வாமை கொண்ட காங்கிரஸ் கும்பல் சிலாகிக்கிறது.
இதில் தமிழ்நாட்டுக்கு எந்த அவமானமும் இல்லை. உத்திரபிரதேசத்தில் திமுக இல்லை. அங்கே வெல்ல வக்கு இல்லாதவர்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்கள் செய்வது யாதெனில், நிர்வாணமாய் நின்று கொண்டு, "உன் சட்டையில் ஒரு பட்டன் போயிருச்சே ஹே ஹே ஹே" என்று சிரிக்கிறார்கள்.
ராகுல் காந்தியின் உழைப்பு அசாதாரணமான உழைப்பு. ஆயினும் காங்கிரஸ் என்ற துரு ஏறிய மிதிவண்டியை அவர் கைவிடாவிட்டால் காங்கிரசே அவரை தூக்கி எறியும். உழைப்பைத் தாண்டி அரசியல் என்பது Art of creating possibilities. Unfortunately Congress is interested in burning the bridges. Perhaps they feel so warm when their whole house is on fire, they fail to fathom the reality that they have lost the knack of going to the people and learning from them. 
அதிலும் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற arm Chair critiques பாஜகவை எதிர்த்து நடத்திய போராட்டங்களைவிட திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகள், எதிர்த்து நடத்திய களமாடல்கள், Online Tantrums, dilly dallying அனேகம்.
கேரளாவில் கே.சி வேணுகோபால், பாண்டிச்சேரியில் அண்ணன் புஸ்ஸியார்/ ஆதவார், தமிழ்நாட்டில் விஜய் என்ற tri state coalition நோக்கி நகரும் காங்கிரஸுக்கு வாழ்த்துகள்.
இது Hearsay தான். ஆனால் உண்மை இல்லாமல் இல்லை. தொடர்ந்து கள அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத மாணிக்கம் தாகூர் எல்லாம் அரசியல் கிளாஸ் எடுப்பது என்பது " Dont teach your father, how to **** " ரகம்.
 Nevertheless 
காங்கிரஸ் கிளம்பினால் நிச்சயமாக The monkey is off the back for DMK.
ஆன்லைனில் ராகுல் காந்திக்கு ஆரத்தழுவி ஃபயர் விட்டவர்களுக்கு கொஞ்சம் denial phase and Stockholm syndrome இருக்கும். அதைப் பற்றி யோசிக்காமல் insist your party to strengthen their fortress. 
அதிமுக பாஜகவை கை கழுவும் புள்ளியும் , தவெக- காங்கிரஸ் இணையும் புள்ளியும் நிகழும்போது two strings of the same puppet steered by the vile puppet masters என்பது விளங்கும்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள்.
நிரந்தர அண்ணும் இல்லை. தம்பியும் இல்லை என்பது தான் The Naked truth.

கருத்துகள் இல்லை: