வியாழன், 8 ஜனவரி, 2026

முலைவரிபோட்ட மலையாளிகளையும், அந்த கேவலத்துக்குப்பொறவும் இந்துமதத்தை தூக்கிப்புடிக்கிற ..

 புகச்சோவ் புகச்சோவ்  : ஊளப்பயவுள்ளய....!
1, சுசீந்திரம் அபிராமி ஆச்சியை ஆற்றின்கல் அம்மவீட்ல அடச்சிவச்சிட்டு, அவ புள்ளைக ராமன்தம்பி, கொச்சுராமன்தம்பி ரெண்டுபேரையும் சூழ்ச்சியா விருந்துக்கு கூப்புட்டு கொன்னுட்டு, தமிழச்சி அபிராமி ஆச்சியின் மகன்களுக்கு சொந்தமான வேணாட்டின் ஆட்சியை, மருமக்கத்தாயத்தின் பேரில்  கொள்ளையடித்த நம்பூதிரிமவன் மார்த்தாண்டவர்மாவை ஆதரிக்கிற கன்னியாக்குமரிக்கார ஊளைகளை, நான் திட்டினா மட்டும் நல்லாயிருவானுகளா என்ன....!
2, முலைவரி கட்டினவனுகளே!
முலைவரி விதித்த நம்பூதிரி நாயர்மார்களின் இந்துமதத்தை ஆதரிக்கிறான்னா....!!!!
அந்த கருமம்புடிச்ச கன்னியாக்குமரி ஊளைகளை, நான் திருந்துங்கடான்னு சொன்னா மட்டும், திருந்திருவானுகளா என்ன...!?
3, கோனாருக்கும், குறவருக்கும், குயவருக்கும், சவளக்காரருக்கும், நாடாருக்கும், ஈழவருக்கும், புலையருக்கும், தீயருக்கும் சொந்தமான சேரநாட்டின் சிற்றரசுகளை, சநாதன மதத்துக்காக ஒழித்துக்கட்டிவிட்டு, பத்மநாபனின் ராஜ்யத்தில் பிரமண ஷத்ரிய வைஷ்ய சூத்ரரை தவிர, வேறுயாருக்கும் ஆட்சியுரிமை இருக்கக்கூடாதுன்னு, வேணாட்டை திருவிதாங்கூர் ஷேத்ர ராஜ்யமாக்கினார்களே....!!!!


அந்த மதத்துக்காகவும், சநாதன சாதிய முறைக்காகவும், சகோதர ஜனங்களை துன்புறுத்த தயாராகிற கன்னியாக்குமரி ஊளைகள், நான் அடிச்சாமட்டும் உணருவானுகளா என்ன.....!!!???
4, பிராமண இந்துமதம் இவனுகள படிக்கவிடாம அடிச்சி வெளுத்து பண்ணிமாதிரி நடத்திட்டுருந்த காலத்துல, நெய்யூர் ஆஸ்பத்திரியும், புத்தேரி ஆஸ்பத்திரியும், ஹோலிக்ராஸ் பள்ளி காலேஜ், WCC, ஸ்காட், கார்மல், டத்தி, சென்ட் ஜோசப்ஸ், மரியக்கொரற்றி, CMS, கன்கார்டியா, லுத்தரன், லிட்டில் ஃப்ளவர், போன்ற பள்ளி கல்லூரி மருத்துவமனை, ஆர்ஃபனேஜ்கள் மூலமாக, சாதி சார்பற்ற ஏழைகளுக்கு சேவைகளை தந்த,   கிருத்துவத்துக்கு எதிராக, மதவெறியை கொண்டுள்ள கன்னியாக்குமரிக்கார ஊளைகளை, நான் நாக்கப்புடுங்குறமாதிரி கேட்டாக்கூட சரியாவானுகளா என்ன....!?
            த்தூவ்.....     ஒலகத்துலேயே நான் கேவலமான இடங்களாகவும், மனுசனுகளாகவும் நெனைக்கிறது, முலைவரிபோட்ட மலையாளிகளையும், அந்த கேவலத்துக்குப்பொறவும் இந்துமதத்தை தூக்கிப்புடிக்கிற கன்னியாக்குமரி காரனுகளையும்தான் 
            இந்துமதத்தால பாதிக்கப்படாத, கேவலப்படாத ஒரேயொரு  சாதிக்காரனை கன்னியாக்குமரி மாவட்டத்துல உங்களால காமிக்கமுடியுமா....!?

கருத்துகள் இல்லை: