சனி, 26 செப்டம்பர், 2026

இலங்கை இலக்கிய ஆளுமை வனிதா சேனாதிராஜா...கொலைக்கு யார் காரணம்?

May be an image of text

 சுப்ரமணிய பிரபா  :  வனிதா சேனாதிராஜா...கொலைக்கு யார் காரணம்????  
எனக்கு அறிமுகம் ஆனவர் இல்லை... ஈழத்தமிழ் இலக்கிய பரப்பில் அவர் அறியப்பட்டவராக பல பதிவுகள் வருகின்றன ஆளுமையானவர் என்கின்றனர். 
வவுனியாவை சேர்ந்த இவர் சம்பந்தமே இல்லாமல் மின்னேரியாவில் ஒரு தங்கும் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்...
பொதுவாக ஈழத்தமிழ் இலக்கிய உலகம் என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் பாங்கை சில வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகின்றேன் அந்த உலகத்தின் அந்தரங்கம் அறிந்த படியால்... 


ஆகவே வனிதா எனக்கு அறிமுகம் இல்லாமல் இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை ஆகவே அதைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை. 
ஆனால் இன்று விடயங்கள் சற்று வெளிச்சத்திற்கு வருகின்றன. வனிதா இறுதியாக ஒழுங்கமைத்த நிகழ்வு ஸ்ரீஞானேஸ்வரன் என்கிற ..... வரின் புத்தக வெளியீட்டு நிகழ்வு அது சாவு நடந்த முன்று நாட்களுக்கு முன் வவுனியாவில் இடம்பெற்றது...  அவரின் சொந்த இடம் திருகோணமலை... 
திருகோணமலை பிரகடனமோ ஏதோ ஒன்றை மூலை முடுக்கெல்லாம் பரவச்செய்தவர் வனிதா என்று ஞானேஸ்வரன் பதிவொன்றை இட்டு அரசால் இவருக்கு நெருக்கடி உள்ளதென அர்த்தப்படும் படியாக எழுதியிருக்கிறார். அந்த பிரகடனத்தை வெளியிட்ட மன்றத்தின் தலைவர் ஞானேஸ்வரன் செயலாளர் வனிதா... 🚶
ஸ்ரீ ஞானேஸ்வரனின் பாலியல் முறைகேடுகள் தொடர்பாக ஏலவே நான் எனது பக்கதில் எழுதி இருந்தேன் வனிதாவைப்போன்றே அவரும் ஒரு ஆசிரியை முன்பள்ளி ஆசிரியை. அவரோடு நெருங்கிப்பழகி அவருக்கு கொலை அச்சுறுத்தல் வரை விடுத்தவர் ஞானேஸ்வரன். (கொலை அச்சுறுத்தல் இல்லை கொலை முயற்சி செய்து தான் இறந்துவிட்டதாக நினைத்து அவர் வெளியேற தான் தப்பித்ததாக அந்த ஆசிரியை கூறினார்) இந்த பாலியல் சர்ச்சையால்தான் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தொடர்புபட்ட பைல் ஏற்கனவே என்னிடம் உண்டு. 
மூன்று நாட்களின் முன் ஞானேஸ்வரனின் நூல் வெளியீட்டை வவுனியாவில் செய்திருக்கிறார் அடுத்த நாள் ஞானேஸ்வரனின் கவிதை ஒன்றை முகநூலில் பதிவிட்டிருக்கிறார் அடுத்த நாள் ஞானேஸ்வரனின் ஊரான திருகோணமலைக்கு செல்லும் வழியில் ஓர் தங்கும் விடுதியில் இறந்திருக்கிறார்...
அவர் யாருடன் திருகோணமலை சென்றார் அவருக்கு அங்கு செல்லவேண்டிய தேவை என்ன வவுனியா வந்த ஞானேஸ்வரன் திருகோணமலைக்கு என்று திரும்பிச் சென்றார் எவருடன் சென்றார் ஞானேஸ்வரனின் கவிதையை துயரோடு பகிர காரணமென்ன? 
திருகோணமலையில் போதநாயகி எனும் அப்பாவி பெண் படுகொலையான விடயத்தில் நடைபெற்ற திகிடு தத்தங்களை அறிந்தும் அதற்கு காரணமானவனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கும் இழிசெயலில் ஈடுபட்டமையால்தான் ஈழ இலக்கிய உலகத்தை முதலில் காறித்துப்பிவிட்டு வெளியேறினேன் அடுத்து ஸ்ரீ ஞானேஸ்வரனுக்கும் திருகோணமலை ஆசிரியைக்கும் இடையிலான பிரச்சினை வந்தது அதற்கும் காறித்துப்பினேன் பின் வந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்த்து காறித்துப்ப என்னிடம் உமிழ் நீர் மிச்சமில்லாமையால் மொத்தமாக அந்த பக்கம் செல்வதை நிறுத்திக்கொண்டேன் அதனால்தான் எனக்கு வனிதாவை அறிமுகம் கிடைக்காமல் போனது...
ஞானேஸ்வரனின் அமைப்பின் செயலாளர்..
ஞானேஸ்வரனின் நூல் வெளியீட்டை இறுதியில் செய்தவர்...
ஞானேஸ்வரனின் கவிதையை கேள்விக்குறியோடு இறுதியாக பகிர்ந்தவர்...
ஞானேஸ்வரனின் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உள்ள விடுதியில் சம்பந்தமே இன்றி தூக்கில் தொங்கினார் இது ஞானேஸ்வரனுக்கு பொலிஸ் சொல்லித்தான் தெரியும்... 🚶 நீ அந்தளவுக்கு யோக்கியன் இல்லையே ராஜா... 
ஆக கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வருது...  
மீண்டும் ஒரு முறை இந்த ஈழ லக்கிய உலகை காறித்துப்பிவிட்டு  விடைபெறுகிறேன்... போங்கடா அடுத்த பொன்னாடையுடன்...
பின்னூட்டதில் காமேஷ்வரன் தொடர்பான பதிவின் லிங் உண்டு... அடுத்து யார்?

கருத்துகள் இல்லை: