வெள்ளி, 31 ஜனவரி, 2025

பெண் சாமியார் அன்னபூரணியின் வீட்டில் தந்தை மகள் இரு சடலங்கள்!

 பெண் சாமியார் அன்னபூரணியின் வீட்டில் தந்தை மகள் இரு சடலங்கள்
இறந்தவர்களின் உடல்கள் ஐந்து மாதங்களாக பூட்டிய வீட்டில் இருந்துள்ளது
உடல்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வந்ததால் போலீஸ் பூட்டை உடைத்து பார்த்து உடல்களை கைப்பற்றியது
இது தொடர்பாக எபினேசர் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்  ....

கருத்துகள் இல்லை: