ஞாயிறு, 26 ஜனவரி, 2025

சிங்கள மொழியில் திருக்குறள்!

 ராதா மனோகர் : இது சிங்கள மொழியில் வெளியான திருக்குறள்!
இரு மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியாகி உள்ளது
முதல் மொழி பெயர்ப்பு திரு கோவாக்டா  மிஸிஹார்மி என்பவரோடு திரு எஸ் தம்பையாவும் சேர்ந்து  1961 இல் வெளியிட்டுள்ளனர்
இரண்டாவது மொழி பெயர்ப்பு  திரு சார்ள்ஸ் டி சில்வாவினால் 1964 வெளியானது
இது ஸ்ரீ லங்கா சாகித்ய மண்டலயாவினால் வெளியிடப்பட்டது!
சிங்கள திருக்குறள் பற்றிய சிறு விளக்க குறிப்பு இது
சில திருக்குறள்களை தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும்
கீழே பதிவிட்டுள்ளேன்
சிங்கள குறள் வரிகளை ஆங்கிலத்தில் தந்துள்ளேன்!
அவற்றின் உச்சரிப்பு சிங்கள மொழி தெரிந்தவர்கள் மூலம்தான் சரியாக அறியமுடியும்.

 ෆසැම අකූරටම මුල - ,අ, කාරය වන සේ මැ යි
 නැණවතූන් තර ලොව - අති උසස් වේ ආදි භගවත්.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகலன் முதற்றே உலகு
fasæma akūraṭama mula - ,a, kāraya vana sē mæ yi
 næṇavatūn tara lova - ati usas vē ādi bhagavat.
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.


උගත්කම් ඇති මුත් - ඇති පල කිම ද ? දැනුමෙන්
දිය නා පා පියුම් - බැතින් නො වඳින් නම් කෙනෙක් යම්.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தோழார் எனின்  
ugatkam æti mut - æti pala kima da ? dænumen
diya nā pā piyum - bætin no van̆din nam kenek yam.

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin.


ආදරය වසනට - කිසිම යතූරක් ඇද්දෝ
පිරුණු කඳුලැලි බිඳු - කියයි ආදරය ඇතිවුන්ගේ.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
ādaraya vasanaṭa - kisima yatūrak æddō
piruṇu kan̆dulæli bin̆du - kiyayi ādaraya ætivungē.

Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar
Punkaneer Poosal Tharum.

ආදරය නැත්තෝ - සැම දෙයම තම සතූ දේ
සිතන මුත් අදරැති - දනන් ඇටකටු පවා අන් සතූ.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
ādaraya nættō - sæma deyama tama satū dē
sitana mut adaræti - danan æṭakaṭu pavā an satū.

Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar
Enpum Uriyar Pirarkku.

සිරුර පණ නල දෙක - ඈදී එකට ඇත්තේ
අතීතයෙ ආදර - නමැති පුහුණුව ලද නිසාමය.
அன்பொடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்பது இயைந்த தொடர்பு  
sirura paṇa nala deka - ǣdī ekaṭa ættē
atītaye ādara - namæti puhuṇuva lada nisāmaya.

Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku
Enpotu Iyaindha Thotarpu.


ආදරය විනිවිදච - ආසාව මතූ වේ වී
එයින් ඇති වනුයේ - සෙනෙහෙ නම් වූ උසස් ගූණයයි.
அன்பு ஈனும் ஆர்வம் உடமை அதுஈயும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு
ādaraya vinividaca - āsāva matū vē vī
eyin æti vanuyē - senehe nam vū usas gūṇayayi

Anpu Eenum Aarvam Utaimai Adhueenum
Nanpu Ennum Naataach Chirappu.


මෙලොවදී ලබනා - උසස් සැපතට කාරණ
පෙර පුරුදු අදරින් - ලබන ලද මාහැඟි විපාකය.
அன்புற்று அமைந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்ற எய்தும் சிறப்பு
melovadī labanā - usas sæpataṭa kāraṇa
pera purudu adarin - labana lada māhæn̆gi vipākaya.

Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu
Inputraar Eydhum Sirappu.

දහමටම වහලෙක - කියති නොදත්හු පේමය
අදහමින් මිදුමට - පවා පිහිටන්නෙ එම ගූණයයි.
அறத்திற்க்கே அன்புசார் பெண்பா அறியார்
மறத்திற்கும் ஆஹ்தே துணை
dahamaṭama vahaleka - kiyati nodathu pēmaya
adahamin midumaṭa - pavā pihiṭanne ema gūṇayayi.

Araththirke Anpusaar Penpa Ariyaar
Maraththirkum Aqdhe Thunai.

ඇට නැතිවුන්ගෙ ගත - අව්වෙන් වියලෙනා සේ
ආදරය පණ නැති - හනික වියලේ දහම් අව්වෙන්.
என்பிலாதனை வெயில் போலாக் காயுமே
அன்பிலாதார் அறம்
æṭa nætivunge gata - avven viyalenā sē
ādaraya paṇa næti - hanika viyalē daham avven.

Enpi Ladhanai Veyilpolak Kaayume
Anpi Ladhanai Aram.

වියලෙන වියළි බිම - වියලුන ගසක දළු මල්
ලැමට දෙ වැනි නැත - අදර නැතියකූගෙ දිවි පැවතූම්.
அன்பகத் தில்லாத உயிர்வாழ்க்கை வன்பார்கண்
வற்றல் மறந்தாற் தாற்று
viyalena viyaḷi bima - viyaluna gasaka daḷu mal
læmaṭa de væni næta - adara nætiyakūge divi pævatūm.

Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan
Vatral Marandhalirth Thatru.

බාහිර අංග සැම - යස රඟට තිබුනත් කිම ?
ඇතූළත අංග වන - ආදරය සිත නැතියවන්හට.
புறத்திருப்பெல்லாம் இவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பிலாவர்க்கு  
bāhira aṁga sæma - yasa ran̆gaṭa tibunat kima ?
ætūḷata aṁga vana - ādaraya sita nætiyavanhaṭa.

Puraththurup Pellaam Evanseyyum Yaakkai
Akaththuruppu Anpi Lavarkku.
.

ආදරය සිරුරට - ජීවය ලෙසින් හෙබුනා
නොමැති ආදර සිත - සිරුර ඇට ගොඩකි සම පෙරවූ.
அன்பின் வாழியாது உயிர்மிலை அஹ்திலார்க்கு
என்புதோல் போறதா உடம்பு
ādaraya siruraṭa - jīvaya lesin hebunā
nomæti ādara sita - sirura æṭa goḍaki sama peravū.

Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku
Enpudhol Porththa Utampu.

கருத்துகள் இல்லை: