வியாழன், 7 நவம்பர், 2019

சமுக வெளியில் பாண்டியராஜனுக்கு கடுமையான அர்ச்சனை

ஆலஞ்சியார் : மாஃபா பாண்டிய ராஜன் அரசியல் கழிவு ..
மும்பையில் பிரமோத் மகாஜன் இடத்தில் வேலைபார்த்து அவர் மறைவுக்கு பிறகு சென்னைக்கு வந்தவர் .. வரும் போது "கொண்டுவந்ததை" காத்துக்கொள்ள அரசியலுக்கு வந்து பாஜக தேமுதிக அதிமுக என தன் நிலைப்பாட்டில் "உறுதியாய்" இருப்பவர் .. இவரெல்லாம் தளபதியாரை பேசுவதும் அதை ஊடகங்களும் சமூக கிருமிகளும் பிரபலபடுத்துவதும் இன்றைய அரசியலில் நிலையை தெள்ளதெளிவாக காட்டுகிறது .. ..
மிசா தளபதி ஆர்எஸ்எஸ் இந்திய ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல இந்திய ஒருமைபாட்டிற்கே ஆபத்தானது .. வரலாற்றை திரித்து அல்லது மறைத்து
பொய் மூட்டைகளை அவிழ்த்து உண்மைக்கு புறம்பாய் வரலாற்றை எழுத நினைப்பதும் அது தொடர்ந்து அறிவுடை சமூகமான தமிழ் சமூகம் புறக்கணிப்பதும் எள்ளுவதும் தொடர்ந்து நடப்பதுதான் இவருக்கெல்லாம் பதில் தேவையா என்று கூட சிலர் நினைக்கலாம் அரசியல் விபச்சாரிக்கு ஏன் விளம்பரம் தர வேண்டுமென நினைக்க தோன்றும் .. கழிசடைகளை மக்கள் முன் தோலுரிக்கவேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது ..


கு.கா.மானிய கும்பலுக்கு ஜால்ரா தட்டும் பாண்டிய ராஜன் திரும்ப திரும்ப பொய்யை சொல்லி வருவதும் இன்றைய கல்வி ஏழைகளுக்கு எட்டாமல் செய்ததில் பெரும்பங்கு வகித்ததும் . கீழடி கலாச்சாரத்தை பாரத கலாச்சாரமென சப்பை கட்டுவதிலும் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பார்பன கும்பல் இருப்பதை மறுக்க முடியாது .. இவன் கைக்கூலி அம்பு அவ்வளவுதான் .. இவரை யாருக்கு தெரியும் இதற்கு முன்பு தமிழக அரசியலில் இவரை யாராவது அறிந்திருந்தோமா ..
தளபதியின் அரசியல் நுழைந்த போது கூட வேண்டாம் மேயராக இருந்த போது மும்பையில் பிரமோத் மஜாகனுக்கு இவர் பார்த்த வேலை கு.கா.மானியத்தை விட கேவலமானதென்பது அறிந்தவர்கள் சொல்கிறார்கள் ..
..
விமர்சனம் செய்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்
குற்றசாட்டு சொல்லும்முன்பு அதற்கான ஆதாரங்களை தரவேண்டும் மறுத்தாலும் அதற்கான ஆதாரங்களை தரவேண்டும் இவையெல்லாம் பாஜகவினருக்கோ அல்லது பாஜகவின் அடிவருடிகளுக்கோ எப்போதும் இருந்ததில்லை .. இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை கூட படித்தறியாமல் பேசுவது திட்டமிட்டு தளபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இவர் மீது திமுக சட்டத்துறை வழக்கு பதிவு செய்யவேண்டும் .. இது போன்று பொய்களை பரப்புவோர் மீது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திமுக மீது களங்கம் சுமத்துவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்

..

கருத்துகள் இல்லை: