
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் தீயில் எரிந்து கொண்டிருந்த விஜயாவை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாசில்தாரை காப்பாற்ற நடந்த முயற்சியில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார். மேலும், விஜயாவுக்கு தீ வைத்த மர்ம நபருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது.
தகவலறிந்து
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த பெண் தாசில்தார்
விஜயா ரெட்டியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், தாசில்தார் விஜயா பட்டப்பகலில் தனது அலுவலகத்தில் வைத்தே தீயீட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக