சனி, 21 செப்டம்பர், 2019

ஹிஜாப் பிறந்த கதை.. .ஸ்வ்தா என்ற கிழவிக்காக கொண்டு வரப்பட்டது அதை தான் இன்று 2 வயது குழந்தை முதல்...

Saadiq Samad : இஸ்லாத்தை தூக்கி நிறுத்தும் இந்த ஹிஜாப் ,புர்கா,நிகாப்
கதைகளுக்கான முதற்புள்ளியை ஹதீஸ்களிலிருந்தே பார்ப்போம்
ஸவ்தா(ரலி) அவர்கள் சம்பந்தமாகவே ஹிஜாபுடைய வசனம் அருளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலை கடன்களை கழிக்க ஸவ்தா(ரலி) வெளியே செல்லும் போது மிகவும் சிரமப்பட்டார்கள்,(வயது முதுமை காரணமாக இருக்குமோ) இதனைபார்த்த உமர்(ரலி) அவர்கள், இறைதூதரின் மனைவிமார்கள் பர்தா அணிந்தால் நன்றாக இருக்குமே?, என்று நபி(ஸல்) அவர்களிடம் கூற, சில நாட்களில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற இறைவசம் அருளப்பட்டது.
(ஹதீஸ் சுருக்கும் புஹாரி/முஸ்லிம் )
இதுதான் இன்றும் நம்ம மூமினாக்கள் என் உடை என் உரிமை என் அழகு என் கணவனுக்கு மட்டுமே .என்று சொல்வதாக ஆண் மூமினாக்கள் கூறுவதற்கான அடிப்படை செய்தி
உமர் எதுக்கு கக்கூஸுக்கு போகும் ஸ்வ்தாவை பின் தொடர்ந்து பாக்கணும் ? பெண்கள் கழிவறை பகுதிகளில் இந்த கிழட்டு பய உமருக்கு என்ன வேலை?
அந்த மூதாட்டி காலை கடனை கழிக்கிற இடத்திற்கு உமர் நீ ஏன் போன?..
இவனுங்கதான் இஸ்லாத்தின் கலிஃபாக்களாம் இவனோட நாக்கிலிருந்துதான் அல்லாஹ் பேசினானாம் ( இந்த உமரை தான் நம்ம காந்தி சிலாகித்து பேசியதும் என்பதை கவனத்தில் கொள்க வாய்ப்பு இருக்கும்போது உமர் எப்படிப்பட்ட முட்டாள் முரடன் அயோக்கியன் என்பதை பதிவு செய்கிறேன்)
சரி ஸவ்தா யாரு ? இளம் குமரியா? அந்த கதை என்ன? அதையும் ஹதீஸ் வழி பார்த்து விடுவோம்

ஸவ்தாவுடன் முஹம்மது (ஸல்)லாப கதை
அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மணமுடித்த போது அன்னை அவர்களுக்கு வயது 55. நபி(ஸல்) அவர்களுக்கு வயது 50. அன்னை கதீஜா(ரலி) இறந்து ஒருமாதம் கழித்து ஒரு ரமாலான் மாதத்தில் இந்த திருமணம் நடந்தது. திருமணத்திற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கொடுத்த மஹர் நானூறு திர்ஹம்.
ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்று இருந்த அன்னை ஸவ்தா(ரலி) அவர்கள். மக்காவில் இஸ்லாமிய எதிரிகளின் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தனது கணவர் ஸக்ரான் பின் அம்ர் அவர்களுடனும், மேலும் தனது குடும்பத்தினருடனும் ஒட்டு மொத்தமாக அபிஷீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்கிறார்கள். அங்கேயும் அவர்கள் சொல்லொனா துன்பத்திற்கு உள்ளாகிறார்கள்.
அன்னையவர்கள் அபிசீனியாவில் வாழ்ந்த நாட்களில் இருமுறை ஒரே அர்த்தத்தை பிரதிபலிக்கும் கனவை காணுகிறார்கள், ஒருநாள் முஹம்மது அவர்கள் ஸவ்தாவின் இல்லத்தில் நுழைந்து, அவர்களின் கழுத்தைப் பற்றிப் பிடிப்பது போலக் கனவு கண்டார்கள். இன்னுமொரு சமயத்தில், ஸவ்தாவின் மடியில் நிலவு 🌑 வந்து இறங்குவது போன்றும் கனவு கண்டார்கள்.
தான் கண்ட கனவைத் தனது கணவரிடம் எடுத்துரைத்த பொழுது, நான் இறந்தவுடன்(??!) நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வாய் என்று அந்த கனவுக்கு அவரது கணவர் விளக்கமளித்தார். மேலும் எனது மரணம் நெருங்கி விட்டது. எனது மரணத்திற்குப் பின் நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறுகிறார் . இவ்வாறு கூறிய சில நாட்களிலேயே நோய் வாய்ப் பட்டு ஸக்ரான் (ரலி) அவர்கள் தம் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களை விதவையாக விட்டுவிட்டுமரணமடைந்து விடுகிறார்கள்.
(புஹாரி /முஸ்லிம் ,நபி தோழிகள் வரலாறு )
ஏம்ப்பா? ஸக்ரான் உன் பொண்டாட்டி வேறு ஒரு ஆம்புளைய கனவுல நினைக்கிற கழுத்த பிடிக்குற மாதிரி (உன்மையிலே கழுத்த தான் பிடித்தாரா அல்லது அதற்கும் கீழேயா?) இந்த ஸவ்தா கனவெல்லாம் ஒரு குறீயீடுகள் ஸவ்தா முஹம்மது கனவில் -- பிடித்தார் என்று சொன்னவுடன் ஸக்ரான் முடிவு செய்திருப்பான் நம் மனைவிக்கு முஹம்மது ரூட் போட்டுட்டாப்ளே அதனால் நாம் செத்துடுவோம் என்று பதிவு சொல்ல வந்த செய்தியை விட்டு திசை மாறிடிச்சு ....ஸோ இஸ்லாமிய ஹிஜாப் என்பதே ஸ்வ்தா என்ற கிழவிக்காக கொண்டு வரப்பட்டது அதை தான் இன்று 2 வயது குழந்தை முதல் 90 வயது கிழவிகள் வரை போர்த்தப்படுகிறது
சாதிக் சமத்

கருத்துகள் இல்லை: