புதன், 10 அக்டோபர், 2018

ஆளுனரை காப்பாற்ற பேராசிரியர் நிர்மலாவை அடித்த போலீஸ் ராஜேஸ்வரி ( கக்கனின் பேத்தி)

Arul Ezhilan :நான்கு முறை கவர்னரை நிர்மலா தேவி தனிப்பட்ட முறையில்
சந்தித்திருக்கிறார். மதுரை காமராஜ் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்திலும் இந்த அந்தரங்க சந்திப்பு நடந்திருக்கிறது. சுமார் 130 மாணவிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளை பல்கலைக்கழக கும்பலும் கவர்னர் மாளிகையும் சூறையாடியிருக்கலாம்!
எஸ்.பி ராஜேஸ்வரி
·Shankar A : Sources : S.Rajeswari, SP, CB.CID interrogated and recorded the statement of Nirmala
Devi.
During her interrogation, Nirmala Devi had indeed stated that she had visited Raj Bhavan & met Governor Banwarilal and Secretary Rajagopal IAS.
On hearing this, Rajeswari, slapped Nirmala Devi and curtly told her not to utter the name of either Governor, his Secretary or Raj Bhavan.
She had also instructed the typist to erase what was typed so far.
Somehow this news was published in Nakkiran. On 5 October 2018, when Edappadi met Governor, Banwarilal lamented about the Nakkiran  story. Result : Today’s arrest of Gopal u/s 124-A. Did Nakkiran Gopal wrongfully restrain or assault Banwarilal ?
Edappadi has to answer. SP Rajeswari : in the image.
Thennarasu Narayanasamy "இதே ராஜேஸ்வரிதான் 2011 ஆம் ஆண்டு மரியம் பிச்சை அமைச்சராக பதவியேற்று சிலநாட்களில் சமயபுரம் அருகே விபத்தில் காலமானார் .
இது விபத்தல்ல கொலை என்று தி மு க வினர் மீது குறிப்பாக நேரு (இவரை எதிர்த்து வெற்றிபெற்றார் ) மீது வதந்தி பரப்பப்பட்டது .
அந்த கேஸை சிறப்பாக புலனாய்வு செய்து இது விபத்துதான் என்று சம்பத்தப்பட்ட லாரியை கண்டறிந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தார் . இவர் நேர்மையின் அடையாளமான கக்கனின் மகள் வழி பெயர்த்தி .

Arul Ezhilan : அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks //கவர்னர் மதுரை காமராஜ் பல்கலைக்கழக விழாவுக்குச் சென்ற போது விருந்தினர் மாளிகையில் நிர்மலாதேவியுடன் அந்தரங்க சந்திப்பு// #கவர்னரின் செயலாளர் ராஜகோபாலுக்கு நிம்மியையும் பிடிக்குமாம் அதை விட மாணவிகளை அதிகம் பிடிக்குமாம் #
உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் பழனிசாமிக்கு நிம்மி என்றால் உயிராம் # இந்த வழக்கை நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகனோடு மட்டும் முடித்துக்கொள்ளா நினைக்கிறது தமிழக அரசு. # ஆனால் மதுரை பல்கலைக்கழக அதிகாரி கலையரசன், பதிவாளர், துணைவேந்தர், கவர்னரின் செயலாளர் என் நீள்கிறது குற்றவாளிகளின் பட்டியல்

கருத்துகள் இல்லை: