Yuva Krishna :
ஐந்து
ஆண்டுகளுக்கு
த வழக்கு இன்றுவரை
கிணற்றில் போடப்பட்ட கல்தான். அப்பாவிகளின் வாழ்க்கை திசைமாறியது ஒன்றே
அந்த வழக்கின் பலன். சின்மயி ட்விட்டரில் வெளிப்படுத்திய சாதிவெறியை
எதிர்த்தவர்களே செக்ஸ் சீண்டல் செய்தவர்களாக ‘தினத்தந்தி’ செய்தியானார்கள்.
என்ன ஏதுவென்று விசாரிக்காமல் பிரபலங்கள் பலரும் Stand with Chinmayi
என்று கூட்டுப்பஜனை செய்தார்கள். அவர்களில் ஒருவர் வைரமுத்துவின்
மகனும்கூட. இப்போதைய நிலையில் தோழர் மதன் கார்க்கியின் மனநிலை
எப்படியிருக்குமென்று தெரியவில்லை. எங்கள் நண்பர்கள் சிறையில் இருந்த அந்த
இருண்டநாட்களை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. காவல்துறை நண்பர்கள் சிலர்
சொன்னது, “புகார் கொடுத்த அந்தம்மா செலபிரிட்டி என்பதாலே, நிறைய மீடியா
நியூஸ் ஆயிடிச்சிப்பா. சிஎம்மே கேட்குறாங்க. எங்களுக்கும் தெரியும்
பொய்ப்புகார்னுதான். ஆனா அரெஸ்ட்டுன்னு கணக்கு காமிச்சே ஆவணும்”
முன்பு ‘செக்ஸ் சீண்டல்’ என்று
ஊடகங்களுக்கு செய்தி
வழங்கப்பட்டு, பாடகி சின்மயி கொடுத்த பொய்ப்புகாரால் சில அப்பாவிகள் சிறை
செல்ல நேர்ந்தது. அந்
யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பழைய பகை காரணமாக, ஆதாரம்
எதுவும் காட்ட அவசியமின்றி பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம்
இழிவுப்படுத்தலாம், ஒட்டுமொத்த சமூகத்தையும் அவரை அடிக்கவைக்கலாம் என்கிற
பாசிஸ்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு லைசென்ஸ் கொடுத்திருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக