நீதிமன்றக் காவலில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு உதவி
ஏதேனும் தேவையா, சிறையில் வசதிகள் இருக்கின்றனவா என்பது குறித்து
விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 3 வாரங்களாக காவல்துறை காவலில் வைத்து விசாரணை
நடத்தி வந்த மும்பை காவல்துறையினருக்கு, இந்தியன் பாஸ்போர்ட்டை
ஒப்படைத்துள்ள இந்திராணியிடம் இங்கிலாந்து பாஸ்போர்ட் இருப்பது தெரியாமலேயே
இருந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் நேற்று
சிறைக்கு வந்து தங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற இந்திராணியை சந்தித்து உதவி
கோரிய போதுதான், மும்பை காவல்துறைக்கே இந்த தகவல் தெரிய வந்துள்ளது dinamani.com
செவ்வாய், 15 செப்டம்பர், 2015
இந்திராணியை சிறையில் சந்தித்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக