பெரியார் பிறந்த நாள் அன்று, பெரியார் திடலில் பேசிய தமிழறிஞர் அவ்வை
நடராசன், ‘திருக்குறளை ஆதரித்து மாநாடு நடத்திய ஒரே தலைவர் பெரியார் ஒருவர்
தான்’ என்றார். மகிழ்ச்சி.
போற இடமெல்லாம் இததானே திரும்ப, திரும்பச் சொல்லிகிட்டு இருக்கேன்.
இவர் போன்ற தமிழிறிஞர்கள், இதை 30 வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா.. சில மூதேவிகள் பெரியாரை தமிழ் விரோதி என்று சொல்வதை அப்பவே தகர்த்திருக்கலாம்.
என்னைப் போன்றவர்களுக்கும் இந்த இம்சைகளுக்குப் பதில் சொல்ற வேலை மிச்சமாயிருக்கும். (வீடியோவிலிருக்கிறது என்னுடைய சவால்) மதிமாறன்.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக