வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சோனியா மருமகனை காட்டி கொடுத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம்

Tehelka has said that IAS officer Ashok Khemka taking on Robert Vadra is akin ..... involved in the Bofors scandal and may have received a part of the kickbacks
Robert Vadra was born to Rajendra and Maureen Vadra on 18 May 1969. Rajendra Vadra hails from Moradabad, Uttar Pradesh, and Maureen (née McDonagh) was of Scottish origin. Rajendra was a resident of Civil Lines area of Moradabad and ran a brass and wood handicrafts business. The family is originally from Sialkot, Pakistan, and Rajendra's father moved to India at the time of partition. Robert Vadra, who studied at the British school, had two siblings, Richard and Michelle.
Vadra met Priyanka Gandhi when she was aged 13 and they married in 1997. The couple have two children: a son Raihan and daughter Miraya.
Vadra was estranged from his father, who had "expressed displeasure" with his marriage to Priyanka. Robert Vadra issued a public notice in 2001 stating that his father Rajendra and brother Richard, were "duping" people by promising jobs at the Uttar Pradesh Congress Committee and other favours. Rajendra later threatened to file a defamation suit against his son.
Rajendra Vadra was found dead at a guest house in Yusuf Sarai area of New Delhi in 2009. His elder brother Richard committed suicide in 2003 and Michelle, his sister, died in a car accident in 2001. wikipedia

சண்டிகர்: சோனியா மருமகனின் நில பேரத்தை அம்பலப்படுத்திய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, ஆறு மாத காலத்தில், நேற்று இரண்டாவது முறையாக, இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஊழலுக்கு எதிராக போராடுவதையும், நியாயமான முறையில் செயல்படுவதையும் வழக்கமாக கொண்டவர், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 47. இவரின், 21 ஆண்டு கால, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவி காலத்தில், இதுவரை, 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியாளர்களின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகும் அசோக் கெம்கா, ஆறு மாதங்களுக்கு முன், டி.எல்.எப்., கட்டுமான நிறுவனத்திற்கும், காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேராவுக்கும் இடையேயான, பல நூறு கோடி ரூபாய் நில பேரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் இவர், அரியானா விதைகள் மேம்பாட்டு துறையின் அதிகாரியாக தூக்கியடிக்கப் பட்டார். இப்போது, அந்த பணியிடத்தில் இருந்தும் மாற்றப்பட்டு, பழமையான பதிவேடுகள் பாதுகாப்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நேற்றைய, பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அரியானாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆட்சி உள்ளது. ஹூடாவுக்கும், காங்கிரஸ் மேலிடத்திற்கும் நெருக்கமான உறவு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.இங்கே அம்ம்மா vs. சகாயம்.. அது போல அங்கே சொக்கத் தங்கம் vs. அசோக் கெம்கா. dinamalar.com

கருத்துகள் இல்லை: