ஞானி இசையத்தான் எம் படத்துக்கு இசை இயக்கமா போடுவேன்னு பால இயக்கம் ஆரம்பகாலத்துல சொல்லிட்டிருந்தாராம்... இருந்தாராம்... சொன்னமாதிரி செஞ்சிட்டிருந்தாராம். திடீர்னு ஒரு படத்துக்காக இசைய பாக்க போனாராம். அவரோட உதவியாளருங்க, ‘உங்கள சார் வெயிட் பண்ணச் சொன்னாரு உக்காருங்கன்னு சொன்னாங்களாம் இதை எதிர்பாக்காத இயக்கம், முகம் வாடிப்போச்சாம். விசுக்குனு இடத்தை விட்டு போனாராம். இந்த கோபம்தான் அவரை விட்டு பிரிய காரணமாம்... காரணமாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக