தெலுங்கில் நானி பிந்து மாதவி
சேர்ந்து நடித்திருக்கும் பிளாக்பஸ்டர் படம்

'பில்லா சமீன்தார்' மற்றும் இது தமிழிலும் 'ஜமீன்தார்' என்ற பெயரில்
மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தெலுங்கில்
வெளியானது இப்ப தமிழில் வெளியாவதன் மூலம் இங்கு நானிக்கு ரசிகர்கள்
பட்டாளம் பெருகும் என்றும் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்படம் காதல் காமெடி கதையாகவும், பிந்து மாதவி மற்றும் ஹரி பிரியா முக்கிய
கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஜி அசோக் இயக்கத்தில் டி.எஸ்.
ராவோ தயாரிப்பிலும் உருவான இப்படம், 10,000 கோடி தாத்தாவின் சொத்துக்கு
சொந்தமான பேரன் வேடத்தில் நானி வருகிறார். இருப்பினும் தாத்தாவின் சொத்தின்
மேல் ஆசையற்றவராய் சாதாரண முறையில் வாழ்க்கை நடத்துகிறார் நானி இதில் 10
பேர் கொண்ட ஒரு விடுதி அறையில் தங்கிக் கொண்டு, சாராண வாழ்க்கை வாழந்துக்
கொண்டு தாத்தாவின் மனதில் இடம் பிடிக்கிராறா? தன் காதலில் வெற்றி
பெறுகிறாரா என்பது தான் கதை. நிச்சயம் அனைவராலும் விரும்ப்படும் படமாக
'பில்லா சமீன்தார்' இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக