இது கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பு ஆகும். மிட் ரோம்னியை குடியரசு கட்சி வேட்பாளராக தேர்வு செய்தது சரி என அக்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வின்போது இறுதியாக போட்டியிட்ட சாண்ட்ரோம் விலகியது சரியான முடிவு என்றும் கூறியுள்ளனர்
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
ஒபாமா-ரோம்னி இடையே கடும் போட்டி நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல்
இது கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பு ஆகும். மிட் ரோம்னியை குடியரசு கட்சி வேட்பாளராக தேர்வு செய்தது சரி என அக்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வின்போது இறுதியாக போட்டியிட்ட சாண்ட்ரோம் விலகியது சரியான முடிவு என்றும் கூறியுள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக