வியாழன், 2 ஜூலை, 2026

உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம்

 உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் முழு வீச்சில் நடக்கிறது 
குறிப்பாக அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில்தான் இந்த இந்தியா கோ ஹோம் முழக்கம் மையம் கொண்டுள்ளது 
இதற்க்கு முழு பொறுப்பையும் வடஇந்தியர்கள்   குறிப்பாக சங்கிகள் பொறுப்பேற்க வேண்டும் 
இந்தியர்கள் உலகின் ஏனைய மனித குழுமங்களை மதிப்பதில்லை 
எப்போதும் பிறரை தன்னை விட அல்லது தான் சார்ந்த இனக்குழுமத்தை விட கீழானதாகவே கருதும் இந்த இந்திய பண்பு முழுவதுமாக வெளிப்பட்டு விட்டது 
முன்பு சிறிய அளவில் இருக்கும் போது கொஞ்சம் அடக்கி வாசித்த இந்த சங்கித்தனம் இப்போது அதிக அளவில் இருப்பதால் கொஞ்சம் குளிர் விட்டு போய் பொதுவெளியிலேயே தங்களின் பொது இடங்களில் குப்பை போடுதல் மற்றும் சிறுநீர் எச்சில் எக்சிபிஷன்களை அரங்கேற்றுகிறார்கள்.


எல்லாவற்றிலும் பார்க்க இவர்களின் சிவிக் சென்ஸ் என்ற விடயம்தான் உள்ளூர் மக்களின் வெறுப்பை அதிகமாக சம்பாதித்துள்ளது 
கீழே உள்ள காணொளியை ஒரு உதாரணமாக தந்துள்ளேன் 
இது எங்கோ ஒரு வடநாட்டில் நடந்த சம்பவம் 
சாதாரண மனிதர்கள் மீது எவ்வளவு மோசமான  மனோநிலையை இவர்கள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இது உதாரணம்.  

கருத்துகள் இல்லை: