வியாழன், 2 ஜூலை, 2026

இஸ்லாமிய தஜிகிஸ்தான் ஹிஜாப் தடை ! பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் banned

 95 வீதம் இஸ்லாமிய மக்களை கொண்ட தஜிகிஸ்தான் குடியரசு பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ளது 
மேலும் அந்த நாட்டு அதிபர் இமமோலி ராக்மோன் 1560 மசூதிகளை மூட உத்தரவு. அவைகள் படிக்கும் வசதி, கிளினிக், விளையாட்டு கற்கும் இடங்களாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார் . 
18 வயதுக்குள்ளான குழந்தைகள் மத பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்க படமாட்டார்கள் என்றும் அறிவிக்க பட்டுள்ளது 
இந்த அறிவித்தலை மீறி செயல்படும் கட்டிடங்கள் பறிமுதல்  செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது 
அநேகமான சட்டவிரோத மசூதிகள் மக்களை  ISIS. பயங்கரவாத இயக்கத்தில் கொண்டு சேர்க்கின்றன என சொல்கிறார் அவர்.


Muslim women are forced to remove their Hijabs before entering a hospital in Tajikistan 🇹🇯 
Tajikistan, a Muslim-majority country in Central Asia, has banned the wearing of the Hijab in schools, offices, and public places as part of a broader campaign against what authorities describe as religious “extremism”.
Hijabi Muslim women in Tajikistan are not allowed into schools, hospitals and administrative or governmental institutions. In the presence of employees of the prosecutor’s office and the Ministry of Internal Affairs, women are forced to take off their Hijabs or wear it in accordance with “local traditions”.
 from Documenting Oppression Against Muslims (DOAM) |

கருத்துகள் இல்லை: