திங்கள், 18 மே, 2026

ஸ்டாலின் சறுக்கியது எங்கே? | திமுக தோற்ற கதை | DMK | MK Stalin

hindu tamil : திமுகவின் தோல்விக்​கான காரணத்தை தேடும் முன்​பாக கூட்​ட​ணிக் கட்​சிகளை ஜெயிக்க வைத்​து​விட்​டு, “நம்​மால் ஜெயித்​து​விட்டு இப்​படிப் போய்​விட்​டார்​களே...” என்று வேதனை​யில் இருக்​கும் திமுக-​வினரை முதலில் அழைத்து மு.க.ஸ்டாலின் ஆறு​தல்படுத்​துங்​கள். ஏனென்​றால், அவர்​களெல்​லாம் நீங்​கள் சொன்​ன​தால் கூட்​ட​ணிக்​காக உழைத்​து​விட்டு ‘கொளத்​தூர்​ வேதனைக்​கு’ நிக​ரான வலியில்​ உழன்​று கொண்​டுள்ளனர்​.
ஆக, வேர்​ப்​புழு​வுக்​கு வைத்​தி​யம்​ ​பார்​க்​​காமல்​ மேலோட்டமாக மகசூலுக்​கு மருந்​தடிப்​பது நீடித்​த பலனைத்​ த​ராது என்​ப​தை புரிந்​துகொண்​டு அப்​டேட்​ ஆக வேண்​டும்​ முன்​​னாள்​ முதல்​வர்​ ஸ்​​டாலின்​ என ‘தோல்விக்கான காரணத்தை தேடும் முன்​பு, எங்கே சறுக்கி இருக்​கிறோம்’ என்​பதை திமுக தலை​மை​யும் சுயபரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டிய நேரம் இது என்பதை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.

கருத்துகள் இல்லை: