திங்கள், 18 மே, 2026

நடிகர் விஜய் உண்மையில் தோற்று கொண்டிருக்கிறார்

May be an image of one or more people and people smiling விஜய் நீ தோற்றுக்கொண்டிருக்கிறாய்!
உன் தோல்வி உனக்கே இன்னும் புரியவில்லை என்கின்ற போது 
உன் தற்குறி கூட்டத்திற்கு எப்படி புரியும்?
நீ மிகவும் பலவீனமானவன் 
மனிதர்களின் உண்மையான பலம் என்பது நேர்மையில்தான் தங்கி உள்ளது 
உனக்குத்தான் அந்த அறம் என்னவென்றே தெரியாதே 
இன்று கும்பலில் கோவிந்தா போடும் உன் கூட்டம் வெறும் சந்தை கூட்டம்தான் 
அதுவும் கல்லாத மூடர்களின் தற்குறிச்சந்தைதான் 
சொந்த குடும்பங்களோடு எந்தவிதமான புரிதலோ அன்போ இல்லாத ஒரு மனிதனின் ஊருக்கு நல்லது செய்கிறேன் என்ற நாடகம் உன் கும்பலுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம் 
ஆனால் சமூகத்திற்கு இது புதிதல்ல 
இது போன்ற நாடகங்களை மேடை ஏற்றிய பலரை உலகின் பல மனநல மருத்துவ மனைகள் ஏற்கனவே கண்டிருக்கிறது.
உனக்குதான் எந்த வரலாறும் தெரியாதே 
உன்னை சுற்றி உள்ள கும்பல் வெறும் தற்குறி கும்பல் என்பது உலகே அறிந்த உண்மை அல்லவா?


உன்னிடம் நேரடியாகவே கேட்கிறேன் 
உலகில் எத்தனை பேருக்கு இவ்வளவு நல்ல மனைவி இவ்வளவு நல்ல மகன் இவ்வளவு நல்ல மகள் எல்லாம் அமைந்திருக்கிறது?  
ஒரு வேடனின் கையில் சிக்கிய மான்கள் போலல்லவா இவர்கள் காட்சி அளிக்கிறார்கள் 
நான் அறிந்தவரையில் இவர்கள் நல்லவர்கள்தான் 
நீதான் அயோக்கியன்  
இது முழு உலகமும் உரத்து கூவும் நாள் வந்தே தீரும் 
அந்த 41 அப்பாவிகளின் சாபம் உன்னை சும்மா விடாது 
எந்த வினைக்கும் எதிர்வினை  உண்டு 
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் 
உணராத உனக்கு அது உதவாது போகும் 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆமா ஆட்டு மந்தை தானே ஓட்டு போட்டாங்க......யோவ் உள்ள போய் என்ன நடந்து னு பாத்துட்டு போடு பா

பெயரில்லா சொன்னது…

ஆமா ஆட்டு மந்தை தானே ஓட்டு போட்டாங்க......யோவ் உள்ள போய் என்ன நடந்து னு பாத்துட்டு போடு பா