சனி, 23 மே, 2026

நிதியமைச்சர் மரிய வில்சன் கையில் ஆயுதங்களோடு

 புகச்சோவ் புகச்சோவ் :  தேர்தலுக்கு முன்பே தற்போதைய தற்குறி நிதியமைச்சன் மரிய வில்சன் 
கையில் ஆயுதங்களோடு ஒரு குடும்பத்தை வீடுபுகுந்து தாக்குகிற வீடியோ ஊடகங்கள் முழுக்க உலவுகிறது.
ஆனாலும் 
அவனை கைதுபண்ணல
அவன்மீது போலீஸ் வழக்குபதியல
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கல
அவன் நிதியமைச்சரா பதிவியேற்கிறான்
தேர்தலாணையம் அவனை தகுதி நீக்கம் செய்யல...
நூற்றியெட்டு தவெக எம்எல்ஏக்களோட அஃபிடவிட்டும் தவறானது
இதில் பன்னிரண்டுபேர் கிரிமினல் குற்றவழக்குள்ளவர்கள்
ஒன்பதுபேர் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்தவர்கள்.


        இங்கே காவல்துறையினரோ!
         நீதிமன்றங்களோ!
         தேர்தலாணையமோ!
இவர்கள் பேரில் ஒரேயொரு நடவடிக்கைகூட இதுவரையில் எடுக்க முன்வரவில்லை.
          இதிலிருந்தே தெரிகிறது ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் கைக்கூலிதான் அணில் விஜய் என்பது.
           ஆனால், ஊடகங்களுக்கும், திருமா, முஸ்லீம் லீக், காங்கிரஸ், கட்சிகளுக்கு மட்டும் தவெகவின் குற்றபின்னணியும் தெரியாது....!!!
தாவெகவை காப்பாற்றுவது பிஜேபிதான் என்பதும்
தெரியாது....!
          எத்தனை நாளைக்குதான் எங்கள ஏமாத்துவீங்கடா....!?
மேலே குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒரு குற்றம் சாட்டப்பட்டிருந்தால்கூட....
திமுக ஆட்சியை கலைச்சிருப்பானுகடா...

கருத்துகள் இல்லை: