வியாழன், 8 ஜனவரி, 2026

திராவிடர்-தமிழர் சொல்லுக்கான 50 நிமிட விளக்கம்! இதுக்கு மேல தெளிவா விளக்க முடியாது!!

Adharmam manoj@Eri-Oliyan-Vaenthi : பஞ்சாப்காரன் ஆரிய மரபணு பஞ்சாபி பேசுபவன்.
ஹரியானாகாரன் ஆரிய மரபணு ஹரியான்வி பேசுபவன்.
குஜராத்திக்காரன் ஆரிய மரபணு குஜராத்தி பேசுபவன்.
தமிழன் திராவிட மரபணு தமிழ் பேசுபவன்.
தெலுங்கன் திராவிட மரபணு தெலுங்கு மொழி பேசுபவன்
கன்னடன் திராவிட மரபணு கன்னட மொழி பேசுபவன்.
தமிழ் பார்பனர்கள் ஆரிய மரபணு, சமஸ்கிருத மொழி பேசுபவன் 
குஜராத்தி பார்பனர்கள் ஆரிய மரபணு சமஸ்கிருத மொழி பேசுபவன்
UP பார்ப்பனர்கள் ஆரிய மரபணு சமஸ்கிருத மொழி பேசுபவன்.
இப்போ சீமான் இரண்டு பிரச்னை பண்ணுகிறான்.
பார்பனன் தமிழன் என்கிறான். 
ஆனால் சீமானுக்கு தெரிவிக்க வேண்டியது பார்பனர்கள் ஆரிய மரபணு உடையவர்கள், 
சமஸ்கிருத மொழி அவர்கள் தாய் மொழி. அவர்கள் தமிழ் எற்றுக் கொண்டாலும் அவர்கள் மரபணு ஆரிய மரபணு, 
நம் மரபணு திராவிட மரபணு. பார்பனர்கள் திராவிட மரபணு கிடையாது. 
இது தான் பார்ப்பனர்களுக்கு பெரிய பிரச்னை 
இதனால் திராவிட சொல் ஒழிப்பை பார்பனர்கள் ஆர்எஸ்எஸ் பஜக ஒழிக்க 100 ஆண்டுகளாக ட்ரை செய்கிறார்கள். 
இரண்டவது சீமான் திராவிட மரபணு என்பதை எடுத்து விட்டால் பிராமணர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறி கொண்டு புகுந்து விட வேலை செய்கிறான்.
இது சீமானுக்கு தெரியும் ஆனால் அவன் ஆர்எஸ்எஸ் பஜக கைக்கூலியாக அப்பாவி ஜாம்பிகள திராவிடன் தமிழன் என்பது இரண்டும் என் அடையாளம் என்பதை ஒதுக்கி, தமிழன் vs திராவிடன் என்று குழப்பி விடுகிறான்.

@Eri-Oliyan-Vaenthi : இந்த காணொளி காணும் முன் ஜாம்பிகள் மரபணு என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். 
மரபணு என்பது நம் உடலுக்குள் இருக்கும் ஒரு தனித்தன்மையான தகவல் சுமக்கும் செட். 
இது ஒவ்வொரு இனத்திற்கு வேறுபடும். 
உதாரணம் தமிழன் தெலுங்கன் கன்னடன் மலையஅலீ எல்லோருக்கும் ஒரே மரபணு இருக்கிறது. 
அதே இந்தியாவில் உள்ள அனைத்து பார்ப்பனர்களுக்கு வேறு மரபணு அதாவது ஆரிய மரபணு இருக்கிறது. இந்த மரபணு தான் உங்கள் Look, face cut, colour, கண்கள், உடல் வாகு என்று எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றன. 
ஒரு தமிழனையும் தெலுங்கன கனனடனை பக்கம் பக்கம் நிற்க்க வையுங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியா இருப்பார்கள். 
அதே போல் ஒரு தமிழ் பார்பான், தெலுங்கு பார்பான், குஜராத் பார்பான் பக்கம் வைத்து பாருங்கள் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதே ஒரு தமிழனையும் பார்பனரயும் பக்கம் பக்கம் வைத்து பாருங்கள் இருவரும் வித்தியாசமா இருப்பார்கள். 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

டேய் படிப்பறிவில்லாத முண்டம்
தமிழ் நாட்டில் இருந்து தமிழ் பேசும் பிற மொழியை சேர்ந்த வேசி குலத்தவர்கள்தான் திராவிடர்கள் . உதாரணம் கருணாநிதி, அண்ணா , பெரியார் , வீரமணி
திராவிடன் வேற தமிழன் வேற