![]() |
குளத்தூர் என். ஜோசப் பிரபு : கரூர் 41 பேர் ப**கொலையான வழக்கில்
சிபிஐ தவெக முக்கிய புள்ளிகளை கைது செய்யலாம் என தகவல் பரவ தொடங்கியதும் சோனியாகாந்தி புத்தக வெளியீட்டு விழா என்ற பெயரில்
இந்தியா கூட்டணி மூலம் தனக்கு பாதுகாப்பு வேண்டி பொட்டு மாமா
டெல்லி சென்றதாக தகவல்.
புத்தக வெளியீட்டு விழாவில் பொட்டுவை
சோனியா மனிதனாக கூட மதிக்கவில்லை
என்பது வேறு செய்தி.
மூழ்கும் கப்பலில் பயணிக்கும் பப்புவும்,இந்தியா கூட்டணியுமா
பொட்டுவை காப்பாற்ற போகிறார்கள்.
இந்தியா கூட்டணியில் இருந்த
அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கும் போதே
கைது: 21 மார்ச் 2024
முதல் விடுதலை: 10 மே 2024 (இடைக்கால ஜாமீன்)
மீண்டும் சிறை சென்றது: 2 ஜூன் 2024
இறுதி விடுதலை: 13 செப்டம்பர் 2024 (உச்சநீதிமன்ற ஜாமீன்)
ஏதாவது இந்தியா கூட்டணி என்ற கல்லாப்பெட்டி கூட்டணியால்
அர்விந்த் கேஜ்ரிவாலை காப்பாற்ற முடிந்ததா?
ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் போதே ஹேமந்த் சோரன்
கைது: 31 ஜனவரி 2024
விடுதலை: 28 ஜூன் 2024
ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்.
ஏதாவது இந்தியா கூட்டணி என்ற கல்லாப்பெட்டி கூட்டணியால்
ஹேமந்த் சோரனை காப்பாற்ற முடிந்ததா?
இந்தியா கூட்டணி என்ற கல்லாப்பெட்டி கூட்டணியில் அங்கம் வகித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜியின்
திரிணாமுல் காங்கிரஸ் 2021 தேர்தலில்
சட்டமன்றத்தில் 215 இடங்களை வென்றது.
2026 ல் 80 இடங்களை மட்டுமே வென்றது.
29 மக்களவை உறுப்பினர்கள் 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு இருந்தனர்.
80 எம்எல்ஏக்களில் 48 பேர் தனி அணியாக போய்விட்டனர்.
எம்பிக்களில் 20 பேர் தனி அணியாக போய்விட்டனர்.திரிணாமுல் காங்கிரஸ்
கட்சி அங்கீகாரத்தையும் இழந்து நிற்கிறது.
ஏதாவது இந்தியா கூட்டணி என்ற கல்லாப்பெட்டி கூட்டணியால்
மம்தா பானர்ஜியை காப்பாற்ற முடிந்ததா?
அப்புறம் என்ன கூந்தலுக்கு திமுக இந்தியா கூட்டணி என்ற கல்லாப்பெட்டி கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும்.
கல்லாப் பெட்டி கூட்டணியில் சேர்ந்த
பொட்டுமாமா அர்விந்த் கேஜ்ரிவால் போல்,
ஹேமந்த் சோரன் போல்,மம்தா பானர்ஜி போல் ஆக தூரம் அதிகம் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக