வியாழன், 7 ஏப்ரல், 2016

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதி பட்டியல்...திமுக கூட்டணியில்....

அம்பத்தூர், மயிலாப்பூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், ஆற்காடு, திருச்சி, முசிறி, வேதாரண்யம், நாங்குநேரி, குளச்சல், திருத்தணி, ராயபுரம், ஓசூர், கலசபாக்கம், நாமக்கல், செய்யாறு, சங்ககிரி, ஆத்தூர்( தனி), உதகமண்டலம், காங்கேயம், கோவை தெற்கு, கோபிசெட்டிப்பாளையம், தாராபுரம், சூலூர், அறந்தாங்கி, வேடசந்தூர், சிவகாசி, முதுகுளத்தூர், தென்காசி, விளவங்கோடு, கிள்ளியூர், ஜெயங்கொண்டம், பாபநாசம், காட்டுமன்னார்கோவில்,ஸ்ரீவைகுண்டம், கோவை கிழக்கு, மதுரை வடக்குக், பட்டுக்கோட்டை, காரைக்குடி,
காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. காங்கிரசுக்கு 41 தொகுதிகள் என்று உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து பேசினார். இதன் பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டன. அம்பத்தூர், மயிலாப்பூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், ஆற்காடு, திருச்சி, முசிறி, வேதாரண்யம், நாங்குநேரி, குளச்சல், திருத்தணி, ராயபுரம், ஓசூர், கலசபாக்கம், நாமக்கல், செய்யாறு, சங்ககிரி, ஆத்தூர்( தனி), உதகமண்டலம், காங்கேயம், கோவை தெற்கு, கோபிசெட்டிப்பாளையம், தாராபுரம், சூலூர், அறந்தாங்கி, வேடசந்தூர், சிவகாசி, முதுகுளத்தூர், தென்காசி, விளவங்கோடு, கிள்ளியூர், ஜெயங்கொண்டம், பாபநாசம், காட்டுமன்னார்கோவில்,ஸ்ரீவைகுண்டம், கோவை கிழக்கு, மதுரை வடக்குக், பட்டுக்கோட்டை, காரைக்குடி nakkheeran.in

கருத்துகள் இல்லை: