வியாழன், 7 ஏப்ரல், 2016

கமலஹாசனின் நமக்கு வாய்த்த அடிமை ஒருவரின் குழந்தைக்கு Hoshika Mrinalini..கமலஹாசன் வைத்த பெயர்...

ஒரு பார்ப்பானும் தன் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு யாரையும் கேட்கமாட்டான். ஏனைய சாதி மக்களிடம்தான் இந்த அடிமைத்தனம் இருப்பதாக தெரிகிறது. கமலஹாசனின் அடிமை குழாத்தில் இருக்கும் ஒரு இயக்குனர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்க கமலஹசனும் இந்த வேற்று மொழி பெயரை சூட்டி உள்ளார். தமிழ் மீது கமலஹாசனுக்கு அத்தனை வெறுப்பு. பார்பான் பார்ப்பான்தான் . அன்பே சிவம் அது இது என்றெல்லாம் படம் பண்ணி காசு பார்த்துவிட்டு...... தன்னிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியவரும் தூங்கா வனம் பட இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வாவின் மகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளார் கமல் ஹாஸன். ராஜேஷ் எம் செல்வாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்காக வாழ்த்துத் தெரிவித்த கமல் ஹாஸனிடமே, தன் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ராஜேஷ்.
Buy Tickets Kamal names Rajesh's baby girl in Sanskrit நேற்று கமல் அலுவலகத்துக்கு குழந்தையுடன் சென்றார் ராஜேஷ். குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்ட கமல், 'ஹோஷிகா மிரினாளினி (Hoshika Mrinalini)' என்ற பெயரைச் சூட்டினார். இது சமஸ்கிருதப் பெயராகும். நல்ல தமிழில் லட்சம் பெயர்கள் இருக்கும்போது, ஒரு தமிழ் குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறாரே உலகநாயகன்... வெளியில்தான் தமிழ்ப் பற்றாளர் வேஷமா? என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் கமலை விமர்சித்துள்ளனர்.

Read more at: ://tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை: