இதில் குஷ்புவை களம் இறக்கினால் தான் நட்ராஜை வீழ்த்த முடியும் என இளங்கோவன் திட்டமிட்டுள்ளார். இதனால் குஷ்பு அங்கு களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. >ஆனால் குஷ்பு தான் தேர்தலில் போட்டியிடப்போவதே இல்லை என திட்டவட்டமாக அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு அந்த தொகுதியை தனது ஆதரவாளருக்கு வழங்க வேண்டும் என பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.>மேலும் இந்த தேர்தலில் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என முன்னதாக பேசப்பட்டது. ஆனால் விஜயதரணி திரும்பவம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க போவதாக தகவல்கள் வந்துள்ளது வெப்துனியா.காம்
வெள்ளி, 8 ஏப்ரல், 2016
மயிலாபூரில் காங்கிரஸ் குஷ்பு.....அதிமுக Ex டிஜிபி நடராஜ்... இளங்கோவன் முயற்சி.
இதில் குஷ்புவை களம் இறக்கினால் தான் நட்ராஜை வீழ்த்த முடியும் என இளங்கோவன் திட்டமிட்டுள்ளார். இதனால் குஷ்பு அங்கு களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. >ஆனால் குஷ்பு தான் தேர்தலில் போட்டியிடப்போவதே இல்லை என திட்டவட்டமாக அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு அந்த தொகுதியை தனது ஆதரவாளருக்கு வழங்க வேண்டும் என பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.>மேலும் இந்த தேர்தலில் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என முன்னதாக பேசப்பட்டது. ஆனால் விஜயதரணி திரும்பவம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க போவதாக தகவல்கள் வந்துள்ளது வெப்துனியா.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக