
shunted out of the medical departmen அந்த ஆஷ்ரமத்தில் பாலியல் குற்றங்களோ அல்லது வியாபாரமோ நடப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல , அங்குள்ள வங்காளிகளின் பேரம்பேசும் வல்லமக்கு புதுசேரி போலீசும் அதிகாரிகளும் விலைபோகிறார்கள்என்பதே உண்மை ,இது எல்லோருக்கும் தெரியும் . மேட்டுக்குடி கூத்துகும்மாலங்களுக்கு அது மிகவும்வசதியாக போய்விட்டது ,வெளியில் ஆஷ்ரமபோர்வை அரவிந்தரின் நாமம்போன்றவை நல்ல பிராண்ட்நேமாகஇருக்கிறது
புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஆசிரமவாசிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக, பாலியல் குற்றங்கள் தொடர்பாக துணை ஆட்சியரிடம் ஆசிரமவாசிகள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரமத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஆசிரம நிர்வாகி மனோஜ்தாஸ் குப்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கிறதா? என்பது பற்றி ஓய்வு பெற்ற கேரள ஐகோர்ட் நீதிபதி பி.ஆர். ராமன் விசாரிக்க உத்தரவு பிறப் பித்தார். ஆசிரமத்தில் அடிப்படை உரிமைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? ஆசிரம நிதி தவறாக பயன்படுத்தப் படுகிற தா? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் tehelka.com/scabs-beneath-the-serenity/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக