இதனை அடுத்து பார்ப்பனர்களுக்கு இதுவரை
அளித்துவந்த அனைத்து சலுகைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது
மட்டுமல்லாமல் சங்கராச்சாரியாருக்கு (கோலாப்பூர்) தானமாகக் கொடுத்த
நிலங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
இது குறித்து பாம்பே (மும்பை) ஆங்கிலேய
நீதிமன்றத்தில் முறையிட நீதிமன்றம் சாகுமகராசாவிற்கு சாதகமாகத் தீர்ப்பு
வழங்கி பார்ப்பனர்களுக்கு பாடம் புகட்டியது,
சாகு மகராசர் தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50% வேலைவாய்ப்பிற்கு உத்தரவிட்டார். இந்தியாவில் சமூக நீதிக்கான பாதையை திறந்து வைத்தார், இதனை அடுத்து மெல்லமெல்ல அனைத்து பகுதிகளிலும் தென்னகத்திலும் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்தற்கு இதுவே வழிகாட்டியாக அமைந்தது.

சாகு மகராசர் அவர்கள் பாபாசாகேப்
அம்பேத்கர் அவர்கள் நடத்தி வந்த மூக் நாயக்(ஊமைகளின் தலைவன்) என்ற இதழ்
நடத்த பெரிதும் துணையாக நின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக