சனி, 29 ஜூன், 2013

கனிமொழி பிரதமரையும் சோனியாவையும் சந்தித்து நன்றி கூறினார் ! ஆட்டுவித்தால் யாரொருவர் ,,,,

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி, புதுடெல்லியில் பிரதமர்  மன்மோகன் சிங்கைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி., இச்சந்திப்பின்போது உடனிருந்தார்,<
முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் நன்றி தெரிவித்தார், தமிழகத்தில் 5 எம்எல்ஏக்களைக்கொண்ட காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது,

கருத்துகள் இல்லை: