புதன், 26 ஜூன், 2013

சோனியா காந்திக்கு கலைஞர் நன்றி

ராஜ்யபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி,; தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை
ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பிய கடி ததத்தில்,காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.காரணம் மேல்–சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததற்காக நன்றி கூறி கொள்கிறேன்’’என்று கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை: