தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்,
இலங்கைத்
தமிழர்கள் மீது நலன் கொண்டது காங்கிரஸ் கட்சி மட்டுமே. தமிழக கட்சிகள்
சில, இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறார்கள். மாணவர்ளை
தூண்டிவிடுகிறார்கள்.
மத்திய அரசு இலங்கை தமிழர்கள் பகுதி மேம்பாட்டுக்கு ரூ.2500 கோடி நிதியுதவி அளித்து, ரயில் திட்டத்திற்கு நிதியுதவி உள்ளிட்ட பல சலுகைகளை செய்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றபோது, தங்களுக்கு தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை, மத்தியில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகள் நன்மை செய்யும் என்றே நம்புவதாக இலங்கை தமிழர்கள் கூறியதாக அக்குழு தெரிவிக்கிறது. இவ்வாறு பேசினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக