வியாழன், 3 ஜனவரி, 2013

COIMBATORE தொழிலதிபரின் வீட்டில் 28 ஆயிரம் கோடி,,அதிர்ச்சி

COIMBATORE: The investigation wing of the Income Tax (I-T) department in Coimbatore has seized US treasury bonds worth about Rs 27,500 crore from a 45-year- old man claiming to be a financial broker-cum-business consultant in Dharapuram in Tirupur district.
திருப்பூரை சேர்ந்த ராமலிங்கம் என்கின்ற தொழிலதிபரின் வீட்டில் சுமார் 28 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் பெறுமதியான அமெரிக்க பாண்டு பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . ஒரு சாதாரண கடலை உடைக்கும் தொழில் செய்து வந்த இவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது 
 http://timesofindia.indiatimes.com/city/coimbatore/I-T-finds-Tirupur-man-with-US-bonds-worth-5bn/articleshow/17864771.cms?

கருத்துகள் இல்லை: