1971ஆம்
ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த கலைஞருக்கு 44 ஆண்டுகள் கழித்து ஞானோதயம்
ஏற்பட்டிருக்கிறது” என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார் பாமக
நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 71ஆம் ஆண்டில் மது விலக்கை ரத்து செய்த தி.மு.
கழகம் 1974ஆம் ஆண்டிலேயே மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதையும்,
அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலேதான் மதுவிலக்கு ரத்து
செய்யப்பட்டு விட்டது என்பதையும் வசதியாக மறைத்து விடலாம் என்று அவர்
எண்ணுகிறார் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
நெஞ்சில் ஓர் வஞ்சமிலா நீட்டோலை! என்ற தலைப்பில் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,











