Devayani Hariharan : ஒரு பெரிய சந்தேகமும் மனதில் வலுக்கிறது!
நான் காங்கிரஸ்காரி உண்மைக்கு புறம்பாக ஒரு போதும் நிற்க மாட்டேன்...
EVM மீது சற்று சந்தேகம் உள்ளது...
இந்தியாவில் பாஜக ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தனியார் மயமாதல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று தோல்வி,மோசமான ஆட்சியை கொடுத்தும் பாஜக ஆட்சியில் உள்ளது எவ்வாறு EVM மிஷன் தான் காரணம் அதில் உள்ள முறைகேடு...
தமிழ்நாட்டில் EVM ல் தில்லு முல்லு செய்ய சரியான புதிய கட்சி தேவை அப்போது தான் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி வாக்களித்தனர் என்று நம்ப வைக்க முடியும்.... மக்களின் சினிமா மோகத்தை பயன்படுத்தி பாஜக நடத்திய EVM சதியாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது...
காரணம்:
1. என்ன இருந்தாலும் முதல்வர் அவர்கள் தோற்க வாய்ப்பு இல்லை, பாஜக கை வரிசை போலவும் தோன்றுகிறது...
2. தேர்தல் முடிவுகள் கூட வரவில்லை... வாக்குகள் எண்ணும் முன்னரே விஜய் அவர்களின் வீட்டிற்கு பாதுகாப்பு பலமாக அளிக்கப்பட்டது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது தேர்தல் முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது போல..
3. காங்கிரஸ் பலமாக உள்ள பல இடங்களில் தோல்வி மேலும் சந்தேகம் வலுக்கிறது... அறந்தாங்கி எல்லாம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய தொகுதி..
4. முக்கியமான தலைவர்களின் தோல்வி சந்தேகம் அதிகம் ஆகிறது..
5. எடப்பாடி யில் மட்டும் எப்படி வெற்றி அதிமுக ஏதோ ஒரு காரணம் காட்டி TVK அங்கு தேர்தலில் நிற்க வில்லை... ஏதோ மறைமுகமாக நடப்பது போல உள்ளது...
TVK மற்றும் அதிமுக கூட்டணி வைத்தால் நிச்சயம் இது பாஜக வின் EVM சதி என்பதில் சந்தேகம் இல்லை...
TVK காங்கிரஸ் கூட்டணி வைத்தால் மட்டுமே நாம் TVK பாஜகவின் மாற்று கட்சி இல்லை என்பதை உறுதி செய்ய முடியும்.
TVK உண்மை நிலைப்பாடு விஜய் அவர்களின் உண்மை நிலைப்பாடு?????
மக்கள் விஜய் அவர்களை நம்பி வாக்களித்து உள்ளார்கள். பாஜக வை தமிழ்நாட்டில் விஜய் ஆதரவு அளித்தால் தமிழ்நாட்டின் நிலையும் வட மாநிலங்களை போல ஆகிவிடும்...
TVK காங்கிரஸ் உறுதி நிலைப்பாடு கடைசி வரை உள்ளதா பார்ப்போம்..
TVK காங்கிரஸ் உண்மையாக மக்களா ட்சி யாக இருந்தால் மகிழ்ச்சியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக