Giri Sundar : இந்த ஐந்தாண்டு பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி கல்லூரித்துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் மிரண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து திமுகவுக்கு எதிராக தற்குறி நடிகனை உருவாக்கி
திமுகவை தோற்கடித்தது.
இதன் பிண்ணனியில் வி●ஐ●டி வி●ஸ்வநாதன் இருக்கிறார்.
எண்பதுகளில் எம்ஜிஆர் கட்சியில் ஜெயலலிதா இணைந்த உடன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக எம்ஜிஆர் கட்டுப்பாட்டை இழந்து ஜெயலலிதாவிடம் செல்ல ஆரம்பித்தது.இது அன்றைய வலம்புரி ஜான் பேட்டிகளில் தெரியும்.
எம்ஜிஆர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னுடைய தீவிர ஆதரவாளர்களான ஜேப்பியார், முனிரத்னம், ஏசி சண்முகம், ஜெகத்ரட்சகன், பச்சை முத்து, ஜிவிஸ்வநாதன், இன்னும் பலர
பணம் கொடுத்து கல்லூரி ஆரம்பிச்சி அரசியலை விட்டு ஒதுங்க சொல்லி விட்டார்.
அவர்களும் எம்ஜிஆர் இருக்கும் வரை மேலோட்டமாக அரசியல் செய்தாலும் கல்லூரி நிறுவனங்கள் ஆரம்பிச்சி அதில் கவனம் செலுத்தினர்.எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி ஆதரவாளர்களாக இருந்தாலும் கட்சி ஜெயலலிதாவிடம் சென்றது.
ஆனால் 1989ல் ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கலைஞர் பத்து வருட அதிமுக ஆட்சியில் ஏரி,புறம் போக்கு நிலங்கள், கோயில் நிலங்களை மேற்படியாளர்களால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து நிலங்களை பறி முதல் செய்ய ஆரம்பிச்சிட்டார்.
அதே நேரம் ஆறு மாதம் கழித்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒன்றியத்தில் காங்கிரஸ் தோற்று ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் நாட்டுல காங்கிரஸ் அதிமுக கூட்டணி மொத்த இடங்களையும் வாரிச்சுருட்டியது.
உடனே அனைத்து கல்வி நிறுவன உரிமையாளர்களும் ஜெயலலிதாவிடம்
தங்கள் கல்வி நிறுவனங்களை பாதுகாக்க
ஜெயலலிதாவிடம் முறையிட நினைத்தாலும் எம்ஜிஆர் ஜானகி தீவிர ஆதரவாளர்களாக இருந்ததால் தயங்கினர்.
பின்னர் அனைவரும் வி●ஐ●டி ஓனர் ஜி●வியை ஜெயலலிதாவிடம் பேச அனுப்பினார்கள்.
அவரும் கலைஞரால் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை
குறிப்பிட்டு கலைஞர் ஆட்சியை கவிழ்க்க நீங்கள் உதவி செய்யுங்கள்.தேர்தல் வந்தால் உங்க கட்சிக்கான தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என ஒரு பெரும் தொகையை அட்வான்சாக கொடுத்தார்.
டெல்லியில் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இங்கே ஜெயலலிதா வி●பு பருப்பாகரனுக்கு பத்மநாபா இருக்கும் இடத்தை காட்டி கொடுக்க பதிமூன்று பேர் படுகொலை செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சுன்னு ராஜீவ்காந்தி, சுப்பிரமணியசாமி மூலம் சந்திரசேகருக்கு அழுத்தம் கொடுத்து கலைஞர் ஆட்சியை கலைத்தனர்.
பின்னர் ராஜீவ்காந்தி ப●டுகொ●லையை வி●பு பருப்பாகரன் செஞ்சான்.கலைஞர் தோற்றார்.
ஜெயலலிதாவிற்கு கள்ளச் சாராய கல்விக் கொள்ளையர்கள் பணத்தை கொட்டி தேர்தல் செலவுகளை பார்த்து கொண்டனர்.
அதே நேரம் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தால் கலைஞர் போல் எங்கள் கல்வி நிறுவனங்கள் மீது கை வைக்க கூடாது என்று உத்தரவாதம் வாங்கிக் கொண்டனர்.
அதே நேரம் நாங்களும் உங்கள் அரசியல்வாழ்க்கையில் இடையூறு செய்ய மாட்டோம் என உறுதியளித்தனர்.
ஜே●ப்பியார் மட்டும் கொஞ்சம் பயந்தான்.
அம்மையார் ஆந்திராவில் இருந்து தப்பி பொச்சி தலைவனிடம் வருவதற்கு முன் கலைஞரை பார்த்து திமுகவில் சேருவதை தெரிந்து கொண்டு
ஜே●ப்பியார அனுப்பி வழி மடக்கி ராமா புரம் தோட்டத்துக்கு கொண்டு வரசொன்னார்.
அவனும் இரண்டு நாட்கள் கழித்து தோட்டத்தில் கொண்டு வந்து விட்டான்.😁😁
இதற்கே முதலமைச்சர் ஆனதற்கு ஜே●ப்பியார பழி வாங்கி இருக்கலாம்.
ஆனால் விசுவுக்கு கொடுத்த வாக்குறுதிக்காகவும், தேர்தலில் ஜெயிக்க வைக்க பண உதவி செய்ததாலும் ஜேபி மீது மட்டும் கை வைத்தால் மற்றவர்களும் பயந்து போய் தன்னுடைய ஆட்சியை கலைக்க வேற ஒருத்தன உருவாக்கி விடுவார்கள் என ஆட்சி செய்த அந்த ஐந்து வருடங்களும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை.
இதற்கு மூல காரணமா இருந்த விசுவுக்கு மட்டும் ஆற்காடு தொகுதி வாய்ப்பு கொடுத்து ஜெயிக்க வைத்து அமைச்சராக்கினார்.
அப்புறம் இந்த முப்பது வருஷம் தனியார் கல்வி நிறுவனங்களின் அசுர வளர்ச்சி ஒவ்வொருத்தருக்கும் பல லட்சம் கோடி சொத்துக்கள் சேர்த்து மதிப்பு மிக்கதாக மாறியது.
ஆனால் இன்று திராவிட மாடல் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடனே பள்ளி கல்வித்துறை, கல்லூரி உயர் கல்வித்துறையில் அரசு பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும் பெரும் புரட்சியே செய்துள்ளார்.
இதை ஆட்சிக்கு வந்த உடனே செயல் படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.இதனால் மீண்டும் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மறுபடியும் கல்வி நிறுவனங்கள் திரும்ப விஐடி விஸ்வநாதனிடம் பேசினர்.
திரும்ப திமுகவை வீழ்த்த சினிமாவில் பிஸியாக இருந்த விஜய்யை திடீரென கட்சியை ஆரம்பிக்க வைத்தனர்.
எம்ஜிஆர்க்கு எப்படி எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு போக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்களோ அதே மாதிரி கட்டமைப்பை தற்குறி நடிகனுக்கும் உருவாக்கினார்கள்.முக்கியமாக காமவெறி
கொண்ட பெண்களை கட்டமைத்தார்கள்.
அப்போதே நினைத்தேன் எம்ஜிஆர் கூடவே இருந்த எவனோ ஒருத்தன் இப்படி எல்லாம் எம்ஜிஆர் செஞ்சாருன்னு ஐடியா கொடுக்குறான்னு.
அப்படி எவன்டா எம்ஜிஆர் பற்றி முழுமையா தெரிஞ்சவன் இப்பவும் இருக்கான்னு யோசித்தேன். நேற்றைய தினமணி நடுப்பக்க கட்டுரைய ஜி●வி எழுதியத படிக்க படிக்க டவுட் கிளியராயிடுச்சி.
தேர்தலுக்கு முந்தைய நாள் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.யோசித்து பாருங்கள் இன்று தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு குறைந்த பட்சம் முப்பதாயிரம் வாங்குகிறார்கள்.
இப்படி அரசு பள்ளிகளில் சேர்ந்தால் எத்தனை கோடி ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு இழப்பு ஏற்படும்.
அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதால் தானே மாணவர்கள் சேர்க்கை அதிகமாகி விட்டது.தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறைந்து விட்டது.
இதற்கு முந்தைய பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எத்தனை பெற்றோர் கந்து வட்டி கடன் வாங்கி பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வட்டி கட்ட முடியாமல் சம்பாதிக்கும் பணத்தை இழந்து தவிக்கின்றனர்..
ஆனால் இந்த ஆட்சியில் கந்து வட்டி பிரச்சினை குறைந்து விட்டது.காரணம் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள், பயிற்றுவிக்கும் திறன் அதிகரித்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் நடுத்தர,ஏழை எளிய குடும்பத்து மாணவர்கள் இந்த ஆட்சியில் கலக்கி வந்தது எலைட் குரூப் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்களை
வயிற்றெரிச்சல் பட வைத்துள்ளது.
விசுவநாதனே அந்த கட்டுரையில் சொல்கிறார். தமிழ் நாட்டுல ஒரு கோடி மாணவர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர்.அதில் ஐம்பது லட்சத்துக்கு ம் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.
ஆனால் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை என குறை கூறியுள்ளார்.
எத்தனை அரசு பள்ளிகளில் ஏறி இறங்கி இருப்பார் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க?அதே தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பற்றி சொன்னாரா?
தேர்தல் முடிஞ்சி கட்டுரைய வெளியிடுறாரு.
பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் வருடத்திற்கு அரசு நாற்பதாயிரம் கோடி செலவு பண்ணி இருக்காங்க.அரசு பள்ளிகளில் படித்தால் சலுகை என்பதால் தான் இன்று ஐம்பது லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதேதான் உயர் கல்வித்துறைக்கும்.
இப்படியே இந்த ஆட்சிய நீடிக்க விட்டா தலையில துண்டு போட்டுக்க வேண்டியது தான்னு ஒரு தற்குறிய வச்சி திராவிட மாடல் ஆட்சிய காலி பண்ணிட்டாங்க.
தமிழ் நாடு இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னாடி செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
தற்குறி நடிகன் விஜய்க்கு ஆதரவா இங்கு பதிவு போடும் எவனா/ளவது இதற்கு பதில் சொல்ல முடியுமா?
மாற்றம் வேண்டும் என்று கேட்டீர்கள். இது தான் அந்த மாற்றமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக