செவ்வாய், 5 மே, 2026

Delimitation bill ஐ தோற்கடிக்க காரணமான முக.ஸ்டாலினை வஞ்சம் தீர்த்திருக்கிறார்கள் இனப்பகைவர்கள்.

 சுப.மோகன் ராஜ் : அரவிந்த் கெஜ்ரிவாலை உள்ளே வைத்து படுத்திய, செந்தில் பாலாஜியை ஒரு வருடம் மேல் சிறையில் வைத்து கொடுமை செய்த, இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகளை எல்லாம் corrupt செய்து தன்னுடைய ஏவல் படையாக பயன்படுத்தும் ஒரு ஒன்றிய அரசு குறிப்பாக அமித்ஷா கரூர் சம்பவங்களில் கொத்தாக சிக்கிய விஜயை விட்டு விட்டார் என்று நம்பும் அளவு அப்பாவிகள் அல்ல நாம்.
நேரடியாக பிஜேபி என்றால் தானே வரமுடியாது இதோ உங்களுக்குள்ளே இருந்து எனக்கு தேவையானதை நான் செய்து கொள்கிறேன் என்று முடித்திருக்கிறார்கள்.
வெற்றி தோல்வி திமுகவிற்கு புதிதல்ல முதுகு குத்தல்களும் புதிதல்ல, முதல்வர் கொளத்தூரில் தோற்றது இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று. மேலும் பாஜக மாதிரியான ஒன்றிய அரசு ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் எந்தளவு தேர்தல் ஆணையமும் EVM எந்தளவு நேர்மையாக நடந்து கொள்ளும் என்கிற ஐயம் எழாமல் இல்லை. இன்னும் இது மக்களால் வழங்கப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை.


அப்புறம் கூட்டணி கட்சி என்று கழகத்தின் முதுகில் குத்தியவர்களுக்கு அன்பு வாழ்த்துகள் மல்லாந்து படுத்து உமிழ்ந்திருக்கிறீர்கள்.
அப்புறம் இன்னொரு விஷயம் ஆளுங்கட்சியாக இருக்கும் போது பதவி பணம் என்று சுற்றியவர்கள் எத்தனை பேர் எதிர்கட்சியாக இருக்கும் போது அதே உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள் என்று பார்க்க ஆவலுடன் உள்ளேன். இனிமேலாவது நாகரீக அரசியல் என்று இல்லாமல் தொண்டனுக்கு உதவும் அவர்கள் குரலை கேட்கும் கட்சியாக முன்பு போல இருந்தால் கட்டமைப்பு வலுவிழக்காது அவ்வளவு தான் சொல்லமுடியும். 
PTR தோத்து முட்டபப்ஸ் முஸ்தபா ஜெய்கிறான்னா என்னடா ஜனநாயகம் அட போங்கய்யா.
ஆனால் சூத்தடி வாங்க திடமாக இருங்கள் ஒவ்வொன்றாக பறிபோகும் அல்டிமேட்டாக தமிழ்நாடு ஒரு கட்டத்தில் பிரிக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.
Delimitation bill ஐ தோற்கடிக்க காரணமான முக.ஸ்டாலினை வஞ்சம் தீர்த்திருக்கிறார்கள் இனப்பகைவர்கள்.

கருத்துகள் இல்லை: