திங்கள், 30 மே, 2022

தசரத சக்கரவர்த்தி ஒரு சமணரா? ராமாயணம் இந்து சாயம் பூசப்பட்ட ஒரு சமண காப்பியம்?

May be an image of temple
May be an image of indoor

Anitha N Jayaram  :; குகைக்குள் குகை, அவற்றின் அறைகளில் சிதிலிமடைந்த நிலையில் ஓவியங்கள்.
Shalini  : இவை ஜீனாலய சுவர் ஓவியங்கள்.
ஜைன சமயத்தில் சக்கரத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
வாழ்க்கை சக்கரம்
பிறவி மறு சுழற்சி
கால சக்கரம்
இவை எல்லாம் ஜைன கருத்துக்கள்
ஜைன மன்னர்களில் சிறந்தவர்களை சக்ரவர்த்தி என்று அழைக்கிறார்கள்.
தசரதரும் ஒரு சக்ரவர்த்தி.
அப்படீன்னா; ராமர் ஜெயினரா?
இல்லை அவர் செருப்பு அணிந்து இருந்தார்....
அவர் அப்பா எப்படி சக்ரவர்த்தி?
இளமையில் சம்சாரியாக வாழ்ந்து, முதுமையில் மட்டும் துறவு மேற்கொள்ளும் population stabilization strategy....
அப்ப ராமாயணம் ஜைன காப்பியமா?


ஆம், ராமாயணத்தின் ஜைன வர்ஷனில் ராமனின் பெயர் ஸ்ரீ பத்மா.
வை நாட் ராமா? வை பத்மா?
ராமா என்கிற பெயரில் இன்னொருவர் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் வாழ்ந்தார், ஏர் தூக்கிய ராமன்: பரசு ராமன், அம்மாவின் தலையை வெட்டுவது, எல்லா ஊர் ராஜாவையும் கொல்வது, என்று aggression running amok Rama அவர்.
அதனால் தான் ஜைனர்கள் ராமா என்கிற பெயரை தவிர்த்து, சக்கிரவர்த்தி திருமகனை பத்மா என்றே அழைக்கின்றனர்.....
அப்படியானால், பௌத்தர்களுக்கு முன்பே ஜைனர்கள் சக்கிரத்தை வழிப்பட ஆரம்பித்து விட்டார்களா?
ஸ்ரீ சக்கரம்
சுதர்ஷன சக்கரம்
தர்ம சக்கரம்
.....No photo description available.
இவை எல்லாவற்றிற்கும் மூலமே ஜைன சக்கரம் தான்.
இது பற்றி மேலதிக தகவல் உள்ளவர் please add your thoughts here

 No photo description available.

No photo description available.

கருத்துகள் இல்லை: