செவ்வாய், 13 மே, 2025

·ஏழு திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்

 தி.மு.க சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் குழு
க. வீரமணி  ·ஏழு மண்டல பொறுப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட  மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்.
அமைச்சர் திரு.கே.என்.நேரு.
தொகுதிகள்:40
1,திருச்சி  2,அரியலூர்  3,பெரம்பலூர்  4,தஞ்சாவூர்  5,திருவாரூர்  6,மயிலாடுதுறை  7,நாகை  8,கடலூர்.
 
அமைச்சர் எ.வ.வேலு. தொகுதிகள்:43   1, திருவண்ணாமலை   2,தர்மபுரி
3, கிருஷ்ணகிரி  4, திருப்பத்தூர்   5, ராணிப்பேட்டை  6,வேலூர்


7, கள்ளக்குறிச்சி
8, விழுப்புரம்.

ஆ.ராசா எம்பி
தொகுதிகள்:37
1,சென்னை
2, திருவள்ளூர்
3, காஞ்சிபுரம்
4, செங்கல்பட்டு

தங்கம் தென்னரசு
தொகுதிகள்:42
1,மதுரை
2, திண்டுக்கல்
3,தேனி
4, புதுக்கோட்டை
5, சிவகங்கை
6, இராமநாதபுரம்
7, விருதுநகர்

கனிமொழி கருணாநிதி எம்பி
தொகுதிகள்:22
1, தூத்துக்குடி
2, தென்காசி
3, திருநெல்வேலி
4, கன்யாகுமரி

அர.சக்கரபாணி
தொகுதிகள்:25
1,சேலம்
2, நாமக்கல்
3,ஈரோடு.

செந்தில் பாலாஜி
தொகுதிகள்:25
1,கோவை
2, திருப்பூர்
3, கரூர்
4,நீலகிரி.

கருத்துகள் இல்லை: