![]() |
சரிகா .கமலை பிரிந்த பின்பு நடித்த பர்சானியா |
![]() |
வாணி கமல் |
He married Sarika in 1988 and applied for divorce in 2002.
The deal-breaker was Kamal’s alleged affair with his then co-star Simran.
In 2004, the couple got divorced, thus ending 17 years of marriage. They have two children — Shruti Haasan and Akshara Haasan
![]() |
சிம்ரன் கமல் |
![]() |
கௌதமி கமல் |
திரை வெளிச்சத்தின் முன்னே ஜொலித்த சரிகா அவரது தாயின் பணம் காச்சி மரமாக இருந்து கொடுமைகளை அனுபவித்தார் .

இவரது தாயின் பெயரும் கமல்.. கணவனின் பெயரும் கமல்
இனிமையாக வாழ்க்கை ஆரம்பித்தது .. ஆனால் அது நிலைக்கவில்லை. கமலஹாசனின் சதா சபல மனம் வேறோறொரு நடிகையை நாடியது.

அதன் பின் சில வருடங்கள் தங்கள் குழந்தைகளின் நலனை உத்தேசித்து இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக செய்திகள் உலாவின.
எந்த காலத்திலும் சரிகா எப்படி மாடியில் இருந்து விழுந்தார் ,,யார் தள்ளி விழுந்தினார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த வித விசாரணையும் இடம்பெறவில்லை.
போலீசும் நீதிமன்றமும் அவாள் கட்டுப்பாட்டில் ஆச்சே?
சரிகாவும் எந்த காலத்திலும் ஊடகங்களை சந்திக்க அனுமதிக்க படவில்லை . தனது குழந்தைகளின் நலன் கருதி அவரும் ஒரு அதை விரும்பியதாக தெரியவில்லை.
ஒரு பெண் மாடியில் இருந்து தள்ளி விடப்பட்டாலோ அல்லது தானே குதித்து தற்கொலைக்கு முயன்றாலோ போலீஸ் விசாரணை வேண்டுமல்லவா?
ஆனால் கமலஹசன அதற்கெல்லாம் ஒரு விதிவிலக்கு.
அவரே சரிகா செல்போனில் பேசி கொண்டே தவறுதலாக விழுந்து விட்டாள் என்று கூறியதை போலீசும் ஊடகங்களும் ரசிகர்களும் பொதுமக்களும் மிக இலகுவாக ஏற்றுக்கொண்டார்கள்.
அது ஏன் ஒரு கொலை முயற்சியாக இருக்க கூடாது? சரிகாவை அந்த முடிவுக்கு தள்ளியது யார்? கமலை தவிர வேறு யாராக இருக்க முடியும்? அதனால்தான் சிம்ரன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடித்தப்பி விட்டார் .
இதுவே ஒரு மேற்கு நாடாக இருந்தால் உடனேயே கணவன் விலங்கு மாட்டப்பட்டு சிறைகுள் இருந்திருப்பார். அதன் பின்பே விசாரணையை தொடங்கி இருப்பார்கள்.
அதன் பின் சரிகா சில வருடங்களில் மும்பை சென்று விட்டார் .
கமலஹசனும் நடிகை கௌதமியுடன் தனது லிவிங் டு கெதர் வாழ்க்கையை தொடங்கினர் . அதையும் மக்களும் ஊடகங்களும் ரசித்தன .
ஆனால் எந்த காலத்திலும் சரிகா மாடியில் இருந்து எப்படி விழுந்தார் என்ற கேள்வியை கேட்கவே இல்லை.
அவர் தானாகவே விழுந்தாலும் அவரை அதற்கு தூண்டியது கமலஹாசன்தான் என்பதை கமலின் கௌதமியுடனான உறவும் கொஞ்சம் கோடிட்டு காட்டியது.
பிரிந்த சரிகா மும்பைக்கு சென்ற பின் கமலோடு எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை .
அந்த பிரிவு மாடியில் இருந்து அவர் ஏன் விழுந்தார் என்பதை கொஞ்சம் கூறியது .
அதன் பின் சரிகா மீண்டும் நடிக்க தொடங்கினார் .
அவர் நடித்த பர்சானியா என்ற திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது . சிறந்த நடிகை என்ற தேசிய விருதை வாங்கி தந்தது .
Balaji Viswanath - tamiloneindia.com : நேசித்த நபருக்காக... தான் வெற்றிகரமாக திகழ்ந்து கொண்டிருந்த துறையை விட்டு வந்தவர்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே பெரும் வெற்றியை கண்டவர்.
அப்படி ஒரு குழந்தை நட்சத்திரத்தை இந்திய திரையுலகம் அதன் முன் கண்டதில்லை. அவரது காதலர் தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்றிருந்த நடிகர்.
இது சரிகா மற்றும் கமலின் இடையே மலர்ந்து, உதிர்ந்த காதல் கதை. சிறு வயதில் இருந்து கேமராவுடன் கஷ்டத்தை மட்டுமே கண்டு வாழ்ந்து வந்த சரிகாவின் வாழ்க்கை எப்படி துவங்கியது.
அவரது தாயிடம் இருந்து பெற்ற ஏமாற்றம் என்ன, அதன் பின் அவரை கடந்து சென்று இரண்டு காதல் கதைகள்...
குடும்ப சூழல்! வளர்ந்த சூழல் என்று காண்கையில் கமல், சரிகா இருவரும் ஒரே மாதிரியான சூழலில் வளர்ந்தவர்கள் தான்.
ஆனால், பெற்றோர் வளர்ப்பு தான் வெவ்வேறு விதமாக அமைந்திருந்தது. கமலை போலவே சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அசத்தியவர் சரிகா.
தந்தையை பிரிந்து தனியாக தன்னை வளர்த்து வரும் தாய்க்கு தனது நடிப்பின் மூலம் நான்கு வயதில் இருந்து வருமானம் ஈட்டிக் கொடுத்தவர் சரிகா.
அந்த சிறு வயதிலேயே லைட்டிங், மேரா, மேக்கப் என அனைத்தையும் கண்டு வளர்ந்தவர். சரிகாவின் நடிப்பு மூலமாக கிடைத்த பணம் தான் அப்போது அவர்களது வீட்டு பொருளாதாரத்தின் பெரும் பங்காக இருந்தது.
சரிகா தனது தாயால் சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய கொடுமைகளை அனுபவித்துலாளர் என கூறப்படுகிறது. பல சமயங்களில் இவர்கள் இருவர் மத்தியில் ஏற்படும் வாக்குவாதம் காரணமாக சரிகா காயம் அடைந்துள்ளார்.
இதில் பெரும் கொடுமை என்னவெனில், நடிப்பில் சுட்டியாக இருந்த சரிகாவால், தான் விரும்பிய படிப்பை பெருமளவு கெட்டியாக பிடித்துக் கொள்ள முடியவில்லை.
இவர் பள்ளிக்கு செல்லவில்லை.
ஒரு டியூஷன் டீச்சர் வீட்டுக்கு வந்த சரிகாவிற்கு பாடம் எடுத்து செல்வார்.
சரிகாவின் பொதுபோக்கு, பேரார்வங்களில் ஒன்று படிப்பது. புத்தகங்கள் படிப்பதில் அதிக ஈடுபாடு காண்பிப்பார் சரிகா.
ஒருமுறை புத்தகங்கள் வாங்க 1500 ரூபாய் (படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளார் கொடுத்த பணம். இது அவரது தாய்க்கு தெரியாது.) சரிகா செலவு செய்ததற்காக தனது தாயால் வலிமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்தப்புறம் கமலின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. தனது தந்தையால் மிகவும் ஊக்கவிக்கப்பட்ட சிறுவன் கமல். தனது தாயுடன் சிறுவயதில் பெரிதாக நேரம் செலவழிக்கவில்லை என வருத்தமும் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் இருந்த போது சரிகாவிற்கும், கபில் தவிர்க்கும் முடிச்சு போட்டு செய்திகள் பல வெளியாகியிருந்தன. கபில் தேவை சரிகா காதலித்ததாகவும், அவருக்கு வேறு காதலி இருந்ததால் அவரை விட்டு விலகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
https://www.desimartini.com/news/martini-shots/archive/lost-love-stories-kamal-haasan-and-sarika-article39249.htm
Controversy around marriage of Kamal Haasan
1. In his early career, in 1970s
Kamal Haasan was linked up with yesteryear actress Srividya who was
elder to him. After that Kamal fell in love with dancer Vaani Ganapathy .
Since Vaani din’t want a live-in relationship, they decided to get
married despite Kamal not believing in the institution of marriage.
Their marriage ended after 10 years after Sarika came into Kamal’s life.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக