

; பலத்த பாதுகாப்பு இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது அரசின் தோல்வியே என்று குரல்கள் எழுந்துள்ளன.
உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டின் பல இடங்களிலும் அஞ்சலி கூட்டங்கள் நடத்தபட்டது. ஆனால், அதில் தான் தவறு ஏற்பட்டது. உயிரிழந்த வீரர்கள் என்று முதலில் வாட்ஸப் உள்ளிட்ட சமூக தளங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் புகைப்படங்கள் பரவியது.
உச்சகட்டமாக காவல் நிலையத்திலேயே தவறான புகைப்படங்கள் கொண்ட பேனருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. வேகமாக பரவிய அந்த புகைப்படத்தை உண்மை என நம்பிய பலரும் அதே புகைப்படத்தை கொண்டு பேனர் வைத்தனர்.
பொதுமக்கள், தனியார் அமைப்புகள், கட்சிகள் என்று பலரும் இதே தவறை செய்திருந்தனர். எனினும், தமிழக வீரர்களின் புகைப்படங்கள் மட்டும் அதில் இடம்பிடித்திருந்தன. பொதுமக்கள், தனியார் அமைப்புகள், கட்சிகள் என்று பலரும் இதே தவறை செய்திருந்தனர். எனினும், தமிழக வீரர்களின் புகைப்படங்கள் மட்டும் அதில் இடம்பிடித்திருந்தன.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில பத்திரிகைகளிலும் இதே புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ’வாட்ஸ்அப்’ போன்றவற்றில் வந்ததை எல்லாம் உறுதி செய்யாமல் நம்பினால் இது போல தவறு நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். தமிழகம் தாண்டி ஆந்திராவுக்கும் இந்த தவறான புகைப்படங்கள் செல்ல அங்கும் பேனர்களை பார்க்க முடிந்தது. ’வாட்ஸ்அப்’ போன்றவற்றில் வந்ததை எல்லாம் உறுதி செய்யாமல் நம்பினால் இது போல தவறு நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக