தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் மேயரான, மேல்சபை எம்.பி சசிகலா புஷ்பா, தொலைபேசியில் வாலிபர் ஒருவருடன் பேசும் போது, அந்த வாலிபர் அவரிடம் “ஏன் நேற்று போனை கட் பன்னிட்ட” என்று கேட்க அதற்கு அவர், “நான் நேற்று புல் மப்புல இருந்தேன், நண்பர் ஒருவருடன் சரக்கடிச்சு புல் மப்பாயிட்டேன், உன் ஞாபகம் வந்தது போன் பண்னேன், பிறகு ஏதாவது உலறிடுவேன் என்று போனை கட் பண்ணிட்டேன்” என்று பேசியோது மட்டும் இல்லாமல், கலகெடர் ரவிகுமார் அமைச்சர் யாருக்கும் அறிவே இல்லே, எல்லோரும் டம்மி, என்றும் பேசியிருக்கிறார்.
அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா, இப்படி பேசியிருப்பதாக அந்த வாட்ஸ்-அப் தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும், இது குறித்து அதிகராப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. //tamil.chennaionline.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக