சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 60 நாட்களுக்கு மேல் உள்ளதால், கட்சி
பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் செலவுக்கு பயந்து, பம்மத் துவங்கி உள்ளனர்.
உள்ளூரில் இருந்தால், கட்சியினருக்கு செலவு செய்து, கடனாளியாக
வேண்டியிருக்குமே என்ற பயத்தால், வெளியூர்களுக்கு ஓட்டம் எடுத்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் யாருக்கு, 'சீட்' கிடைக்கும் என்பதை, யாராலும்உறுதியாகக் கூற முடியாது. ... புரிகிறதா? தமிழகமெங்கும் ஒரு கட்சியை நிறுத்த எவ்வளவு கஷ்டம் என்று? ஏற்கனவே இந்த கஷ்டத்தை விஜயகாந்த் அனுபவித்து இருப்பார். சொத்தை விற்று கட்சியை நடத்துகிறேன் என்று பலமுறை அவர் கூறியுள்ளார். பிறகு கடந்த ஐந்தாண்டுகளாக கூறுவதில்லை. காரணம், கட்சி ஆரம்பித்து, கூட்டணி வைக்க, பெரிய கட்சிகளிடம் பணம் வாங்கி அவரின் கடனை அடைத்துவிட்டார். விஜயகாந்த் தப்பித்து விட்டார். ஆனால் அவரை நம்பி, அவரின் பின்னால் வந்த மைகேல் ராயப்பன் போன்றோர் போண்டியாகி, பின்னர் அம்மாவிடம் சரண் அடைந்து, பணம் பெற்று, தப்பித்து கொண்டார்கள். இன்னும் பலர் விஜயகாந்திற்காக வீட்டை விற்று நடுத்தெருவிற்கு வந்தது தான் மிச்சம். அரசியல் வியாபாரம், அன்று சகுனி விளையாடிய விளையாட்டு போன்றது. ஜெயித்தால், கொள்ளை லாபம். தோற்றால் கடனாளி.
இதனால், மாவட்ட செயலர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வரை, 'வேட்பாளராக அறிவிக்கட்டும்; அதன்பின், செலவை துவங்கலாம்.60 நாளைக்கு செலவிட்டால், சொத்தை விற்றுவிட்டு, கடனாளியாக வேண்டியது தான்' எனக் கூறி, உள்ளூரில் இருந்தாலும், சென்னையில் இருப்பதாகவும், கோவிலுக்கு

- நமது சிறப்பு நிருபர் -- தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக