புறா தூது விடும் காலத்தில் தான் ஒவ்வொரு வாய்தாவுக்கும் 10 நாள் அவகாசம், 6 வாரம் அவகாசம், 3 மாசம் அவகாசம் என்று, இங்கிலாந்தில் இருக்கும் பிரபுவின் பதிலுக்காக நேரம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதே கருமாந்திரத்தை இன்னமும் தவறாமல் தவறாக கடைப்பிடிப்பது ஏன்? இந்த மின்னணு யுகத்தில் இன்னும் தட்டழுத்தை செய்து கொண்டு, மக்கிப் போன பேப்பரில் வாய்தா எழுதிக் கொண்டு, எப்படி மாறும். சட்டத்தை விடுங்கள், இந்த காலத்திலும் கோடை விடுமுறை கோர்ட்டுக்கு? வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தது. வேறு எந்த அலவலகம் கோடைக்கு மூடப் படுகிறது சொல்லுங்கள். தேவையான மாற்றத்தை கொண்டு வராமல் சும்ம்மா இப்படி சொல்வதால் எப்படி ஜட்ஜையா மாறும்? இப்படி சொல்லியே ஏமாற்றும் நீங்களும் அரசியல்வாதியும் ஒன்று தானையா..
இதே விழாவில் பேசிய, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,
''விரைவாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நீதிமன்றங்கள் நிறைவேற்ற வில்லை,'' என்றார் dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக