



தப்பி தவறிக்கூட இவன் ஜெயலலிதாவின் ஊழல்களை பற்றி பேசியதே இல்லை.
ஊழல் ஊழல் என்று கோஷம் இடும் எவனும் ஜெயலலிதாவை மறக்கவே முடியாது,
இந்திய சரித்திரத்தில் ஜெயலலிதா அளவு அதிகார துஷ்பிரயோகம் ஊழல் முதலைமச்சர் யாரும் இருந்ததில்லை .
டாம்பீகம் நாட்டு நலனை புறந்தள்ளி மாற்றுகட்சி கொண்டுவந்த நல்ல திட்டங்களை எல்லாம் கூசாமல் கிடப்பில் போட்டு அரசு கஜானாவை தெருவில் அள்ளிவீசும் ஊதாரித்தனம் போன்றவற்றில் அகில இந்திய சாதனை படைத்தது கொண்டிருக்கும் ஒரு அய்யங்கார் பெண்மணிக்கு எப்பொழுதும் சாமரம் வீசும் மீடியாக்கள், இதர மேல்தட்டு பிரமுகர்கள் !
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக