திங்கள், 10 மார்ச், 2014

திமுக 35 தொகுதி வேட்பாளர் பட்டியல்

மக்களவை தேர்தலுக்கான திமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை 
திமுக தலைவர் இன்று 10.3.2014ல் 1.00 மணிக்கு வெளியிட்டார். 
1. மத்திய சென்னை - தயாநிதிமாறன்
2. வடசென்னை - இரா.கிரிராஜன்
3. தென்சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
4. ஸ்ரீபெரும்புதூர் - ஜெகத்ரட்சகன்
5. தருமபுரி - தாமரைச்செல்வன்
6. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

7. ஆரணி - ஆர். சிவானந்தம்
8. விழுப்புரம் ( தனி ) -டாக்டர் கே.முத்தையன்

9. சேலம் - செ. உமாராணி
10. கள்ளக்குறிச்சி - ஏ.ஆர். மணிமாறன்

11. நாமக்கல் - காந்திச்செல்வன்
12.  ஈரோடு - பவித்திரவள்ளி
13. நீலகிரி( தனி ) ஆ.ராசா
14. பொள்ளாச்சி - பொங்கலூர் பழனிச்சாமி

15. திருச்சி - அன்பழகன்
16. காஞ்சிபுரம் - செல்வம்
17. அரக்கோணம் - என்.ஆர். இளங்கோ
18. திருப்பூர் - டாக்டர் செந்தில்நாதன்
19 கடலூர் - நந்தகோபால்

20 கோயம்புத்தூர் - கி.கணேஷ்குமார்

21 நாகப்பட்டினம் -(தனி) ஏ.கே.எஸ்.விஜயன்

22. கரூர் - சின்னசாமி

23. தஞ்சாவூர் - டி.ஆர். பாலு

24. மதுரை - வேலுச்சாமி

25. தேனி - பொன்.முத்துராமலிங்கம்

26. தூத்துக்குடி - ஜெகன்
27. விருதுநகர் - எஸ்.ரத்தினவேல்
28. ராமநாதபுரம் - முகமது ஜலீல்
29. கன்னியாகுமரி - எஃப். எம். ராஜரத்தினம்
30. புதுச்சேரி - ஏ.எம்.எச்.நாஜிம்

31. பெரம்பலூர் - பிரபு
32. சிவகங்கை - சுப.துரைராஜ்
33. நெல்லை - தேவதாச சுந்தரம்
34. கிருஷ்ணகிரி - பி.சின்னவெள்ளையன்
35. திண்டுக்கல் - காந்திராஜன் nakkheeran.in

கருத்துகள் இல்லை: